காத்து ரட்சிக்கனும் பகவானே சரணம் ஐயப்பா
மலை ஏற்றித் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா
படி ஏற்றித் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா
திவ்ய தரிசனம் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா
என்றும் மறவா வரம் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா
கொண்டு பொய் கொண்டு வந்து சேர்க்கணும் பகவானே சரணம் ஐயப்பா
அறிந்தும் அறியாமலும் , தெரிந்தும் தெரியாமலும் செய்த எல்லாக் குற்றங்களையும்
பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொண்ணு பதினெட்டாம் படிமேல் வாழும்
வில்லாதி வீரன் , வீர மணிகண்டன் , காசி , ராமேஸ்வரம் , பாண்டி , மலையாளம் அடக்கி ஆளும்
ஓம் ஹரிஹரசுதன் , கலியுக வரதன் , ஆனந்த சித்தன் அய்யன் அய்யப்ப சுவாமியே
சரணம் ஐயப்பா.