Category «முருகன் பாடல்கள் | Murugan Songs»

பச்சை மயில் வாகனன் முருகன் பக்தி பாடல் | Murugan Bakthi Padal

பச்சை மயில் வாகனனே – சிவபால சுப்ரமணியனே வாஇங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்எள்ளளவும் பயமில்லையே—- பச்சை கொச்சை மொழியானாலும் – உன்னைகொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும்சாந்தம் நிறைந்ததப்பா—- பச்சை நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்குநேர்மையெனும் தீபம் வைத்துசெஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகாசேவல் கொடி மயில் வீரா—- பச்சை வெள்ளம் அது பள்ளந்தனிலே – பாயும்தண்ணி போல் உள்ளந்தனிலே – ‍‍நீமெல்ல மெல்ல புகுந்து விட்டாய் – எந்தன்கள்ளமெல்லாம் கரைந்ததப்பா …

Mudhal Vanakkam Muruganukke

முதல் வணக்கம் முருகனுக்கே பொதுவாக ஒரு ஆலயத்துக்குள் நுழைந்தால் முதலில் நாம் முழு முதல் கடவுளான விநாயகரை வழிபடுவோம். அதற்கேற்ப ஆலயங்களில் விநாயகர் சன்னதி முதலில் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் திருவண்ணாமலை தலத்தில் அப்படி அல்ல. முதல் சன்னதியாக தமிழ் கடவுள் முருகப்பெருமானே வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். திருவண்ணாமலை ராஜகோபுரத்தில் விநாயகர் இடம் பெற்றிருந்தாலும் சன்னதி என்ற கணக்கில் வரும்போது திருவண்ணாமலை ஆலயத்தில் நம்மை வரவேற்பது முருகப்பெருமான்தான். எனவே திருவண்ணாமலையில் முதல் வணக்கம் முருகப்பெருமானுக்கே செய்யப்படுகிறது. திருவண்ணாமலை தலத்தை …

Kumarasthavam Lyrics in Tamil – குமாரஸ்தவம்

குமாரஸ்தவம்! ஓம் குமரகுருதாச குருப்யோ நம : குமாரஸ்தவம் 1. ஓம் ஷண்முக பதயே நமோ நம: ஆறுமுக தலைவனுக்குப் போற்றி போற்றி. 2. ஓம் ஷண்மத பதயே நமோ நம: ஆறுவகை சமயங்களின் தலைவனுக்குப் வணக்கம். 3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம: ஆறு கழுத்துக்களையுடைய தலைவனுக்கு வணக்கம். 4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம: ஆறு கிரீடங்களை (முடிகளை) அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம். 5. ஓம் ஷட்கோன பதயே நமோ நம: …

Varuvandi Tharuvandi

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி அவன் வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி சரணம் – 1 சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி அந்த சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி நவலோக மணியாக நின்றாண்டி நவலோக மணியாக நின்றாண்டி என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி …

Thiruthani Malaiyinile Tirunalam

திருத்தணி மலையினிலே திருநாளாம் திருப்புகழ் பாடிடும் பெருநாளாம் திருப்படி உற்சவம் சிவன்மகன் பொற்பதம் தேரினில் வலம்வரவே அற்புதம் (தித்தணி) ஆடிமாதக் கார்த்திகையில் அன்பரெல்லாம் தேடிவந்து பாடியே படிகளிலே பக்திசுவைப் பெருக்கிடுவார் சரவணன் பொய்கை தனில் அழகிய முருகனுமே திருவிழா நாளினிலே தெப்பத்தில் வலம்வருவான் காவடிகள் ஆடிவந்து கந்தனின் திருவடியை நாடியவர் வேண்டியதை தந்து மகிழ்வான் (திருத்தணி) தைப்பூசத் திருநாளில் கொட்டுமேளம் முழங்கிடவே கூட்டம் மாலையுடன் கோடிகோடி மாந்தர்வர தணிகையில் அமர்ந்திருந்து தரணியில் நலம் விளங்க கனிவுடன் வேண்டியதை …

Tirupparangundrattil Nee Sirittaal

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச் செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே கடலாடும்! பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்! திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச் செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே கடலாடும்! சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு உன் சிங்கார …

Vel Vanthu Vinai Theerka Mayil Vanthu Vali Katta

வேல் வந்து வினை தீர்க்க வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட கோவிலுக்குள் சென்றேனடி குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட கோவிலுக்குள் சென்றேனடி குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி பால் கொண்டு நீராட்டி பழம்தந்து பாராட்டி பால் கொண்டு நீராட்டி பழம்தந்து பாராட்டி பூமாலை போட்டேனடி திருப்புகழ் மாலை கேட்டேனடி பூமாலை போட்டேனடி திருப்புகழ் மாலை கேட்டேனடி (வேல் வந்து ) பங்குனியின் உத்திரத்தில் பழனிமலை உச்சியினில் …

Thirupugazh Murugan Potrigal in Tamil – திருப்புகழ் முருகன் போற்றிகள்

திருப்புகழ் முருகன் போற்றிகள் 1008 முருகன் போற்றி வரிகள் | 1008 Murugan Potri ஓம் போத நிர்க்குண போதா நமோ நமஓம் நாத நிஷ்கள நாதா நமோ நமஓம் பூரணக் கலை சாரா நமோ நமஓம் பஞ்சபாண பூபன் மைத்துன பூபா நமோ நமஓம் நீப புஷ்பக தாளா நமோ நமஓம் போக சொர்க்கபு பாலா நமோ நமஓம் சங்கமேறும் மாதழித்த்ரய சேயே நமோ நமஓம் வேத னத்ரய வேளே நமோ நமஓம் வாழ் சகத்ரய …

Karapanai Endralum Karchilai Endralum Murugan Song by TM Soundarrajan

Karpanai endralum … Karchilai endralum Karpanai endralum … Karchilai endralum kandhane unai maraven Nee … Karpanai endralum … Karchilai endralum kandhane unai Maraven Arpudhamagiya arutperum sudare Arpudhamagiya arutperum sudare Arpudhamagiya arutperum sudare Arumarai thedidum karunaiyang kadale Arumarai thedidum karunaiyang kadale Karpanai endralum … Karchilai endralum kandhane unai Maraven