கற்பூர கௌரம் கருணாவதாரம் | Karpura Gauram Lyrics in Tamil with Meaning

கற்பூர கௌரம் கருணாவதாரம் | Karpura Gauram Lyrics in Tamil with Meaning

கற்பூர கௌரம் ஸ்லோகம்:

கற்பூர கௌரம் கருணாவதாரம்
சம்சாரசாரம் புஜகேந்த்ரஹாரம்
சதாவசந்தம் ஹ்ருதயாரவிந்தம்
பவம் பவாமி சஹிதம் நமாமி

பொருள்:

கற்பூரத்தைப் போன்ற வெண்மையும் தூய்மையும் உடையவனே, கருணையின் அவதாரமே
இயற்கையின் சாரமானவனே பாம்பினை மாலையாய் அணிந்தவனே
என் இருதயத்தாமரையில் குடி இருப்பவனே
உன்னையும் பவானியான சக்தி தேவியையும் ஒரு சேர வணங்குகின்றேன்.

குறிப்பு:

இந்த ஸ்லோகம் சிவனை போற்றி பாடப்பட்டது. சிவனுக்கு உரியமிகவும் சக்திவாய்ந்த ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று.