Category «சிவன் பாடல்கள்»

அணல் முக நாதனே | SPB Om Namah Shivaya Song Lyrics

Om Namah shivaya song lyrics by SPB ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அணல் முக நாதனே. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய அணல் முக நாதனே… தினம் உன்னை போற்றிடும்… அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய ஹர சிவ யோகமாய் திருமுறை காட்டிடும்.அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய சிவாய நமசிவாய …

நமசிவாய மாலை | Namashivaya Malai Lyrics in Tamil

சிவனுக்கு உகந்த நமசிவாய மாலை | Namashivaya Malai Lyrics in Tamil தினமும் சிவனுக்கு உகந்த இந்த நமசிவாய மாலையை சொல்லி வந்தால் வாழ்வில் முன்னேற்றம் காணலாம். ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஆதியான அஞ்சிலும் அனா தியான நாலிலும்சோதி யான மூன்றிலும் சொரூபமற்ற ரெண்டிலும்நீதி யான தொன்றிலும் நிறைந்து நின்ற வஸ்துவைஆதியான தொன்றுமே யற்றதஞ் செழுத்துமே சக்தி நீ தயவு நீ தயங்கு சங்கினோசை நீசித்தி நீ …

அருணாசலனே ஈசனே பாடல் வரிகள் | Arunachalane Eesane Lyrics in Tamil

அருணாசலனே ஈசனே பாடல் வரிகள் | Arunachalane Eesane Lyrics in Tamil தணலாய் எழுந்த சுடர் தீபம்அருணாசலத்தின் சிவ யோகம்ஒளியாய் எழுந்த ஓங்காரம்உன் கோலம் என்றும் சிங்காரம்… ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கரஓம் ஜெய சங்கர சாமசிவாஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கரஓம் ஜெய சங்கர சதாசிவா அருணாசலனே ஈசனேஅன்பே சிவமான நாதனேஅருணாசலனே ஈசனேஅன்பே சிவமான நாதனேகுருவாய் அமர்ந்த சிவனேஒன்றாய் எழுந்த சிவனேமலையாய் மலர்ந்த சிவனேமண்ணால் அமர்ந்த சிவனேஅருணை நிறைந்த சிவனேஅருளை …

என்னப்பன் அல்லவா பாடல் வரிகள் | En Appan Allava Lyrics in Tamil

என்னப்பன் அல்லவா பாடல் வரிகள் | En appan allava lyrics in tamil என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா ஆடிய பாதனே அம்பல வாணனேஆழ்ந்த கருணையை ஏழை அறியேனேஆழ்ந்த கருணையை ஏழை அறியேனே என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாஎன்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா

நமசிவாய தெய்வம் சிவன் பாடல் வரிகள் | Namashivaya Deivam Song Lyrics

வாழ்வில் ஏற்றமடைய, உயர்வடைய நமசிவாய தெய்வம் சிவன் பாடல் வரிகள் | Namashivaya Deivam Song Lyrics நமசிவாயத் தெய்வம் நானறிந்த தெய்வம்!சமயத்தில் துணைவரும் சதாசிவத் தெய்வம்!இமையோர்கள் ஏத்தும் எழுல்மிகு தெய்வம்!உமைதேவி ஓர்பாகமான அன்புத் தெய்வம்! பிறவிப் பிணிதீர்க்கும் பெருந்துறைத் தெய்வம்!புலியூரில் வாழும் பொற்சபைத் தெய்வம்!அறிவாற்சிவனான ஆளுடை அடிகளைஅருகினில் கொண்ட அம்பலத் தெய்வம்! சிதம்பரம் தனிலாடும் சுந்தரத் தெய்வம்!பதஞ்சலி புலிப்பாணி போற்றும் தெய்வம்!நிதம் சுகம் வாழ்வில் வளர்க்கும் தெய்வம்!பதம் சொல் யாவையும் கடந்திடும் தெய்வம்! நால்வர் நெஞ்சில் …

Odi Odi Utkalantha Jothiyai Lyrics in English – Sivavaakkiyam

Odi Odi Odi Odi Utkalanta JotiyaiNatinati Natinati Natkalum Kalintu PoyVativati Vativati Valntu Pona MantarkalKotikoti Kotikoti Enniranta Kotiye Om Namachivaya Om Om NamachivayaOm Namachivaya Om Om Namachivaya Ennile Irunta Unrai Yan ArintatilaiyeEnnile Irunta Onrai Yan Arintu KontatinEnnile Irunta Onrai Yavar Kana VallaroEnnile Iruntu Iruntu Yanum Kantukontene Om Namachivaya Om Om NamachivayaOm Namachivaya Om Om Namachivaya Nanatetu …

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் – Odi Odi Utkalantha Jothiyai Lyrics in Tamil

சிவவாக்கிய சித்தரால் இயற்றப்பட்ட மிக முக்கிய சிவவாக்கியம் பாடல்களின் தொகுப்பு உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஓம் நம : சிவாய ஓம் ஓம் நம : சிவாயஓம் நம : சிவாய ஓம் ஓம் நம : சிவாய சரியை விலக்கல் ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியைநாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்காள்கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்) ஞான நிலை என்னிலே …