சிவ சிவாயம் பகாசூரன் பாடல் வரிகள் | Siva Sivayam Song Lyrics in Tamil from Bakasuran Movie

சிவ சிவாயம் பகாசூரன் பாடல் வரிகள் | Siva Sivayam Song Lyrics in Tamil from Bakasuran Movie

என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா
என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா

கண்ணார முதற்
கடலே போற்றி
சீரார் பெருந்தரை
நம் தேவனடி போற்றி

ஆராத இன்பம்
அருளும் மலை போற்றி
கயிலை மலையானே
போற்றி போற்றி போற்றி

சிவ சிவாயம் சிவ சிவாயம்
சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்

சிவ சிவாயம் சிவ சிவாயம்
சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்

என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா
என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா

பொன்னப்பன் அல்லவா
பொன்னம்பலத்தவா
பொன்னப்பன் அல்லவா
பொன்னம்பலத்தவா

சிவ சிவாயம் சிவ சிவாயம்
சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்

சிவ சிவாயம் சிவ சிவாயம்
சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்

என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா
என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா

பொன்னப்பன் அல்லவா
பொன்னம்பலத்தவா
பொன்னப்பன் அல்லவா
பொன்னம்பலத்தவா

சொப்பனமோ எந்தன்
அப்பன் திருவருள்
சொப்பனமோ எந்தன்
அப்பன் திருவருள்

கற்பிதமே என்ன
அற்புதம் இதுவே
கற்பிதமே என்ன
அற்புதம் இதுவே

ஆடிய பாதனே
அம்பலவானனே
ஆடிய பாதனே
அம்பலவானனே

நின் ஆழந்த கருணையை
ஏழை அறிவேனோ
ஏழை அறிவேனோ
ஏழை அறிவேனோ

சிவ சிவாயம் சிவ சிவாயம்
சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்

என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா
என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா

பொன்னப்பன் அல்லவா
பொன்னம்பலத்தவா
பொன்னப்பன் அல்லவா
பொன்னம்பலத்தவா

சிவ சிவாயம் சிவ சிவாயம்
சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்

என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா
என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா

பொன்னப்பன் அல்லவா
பொன்னம்பலத்தவா
பொன்னப்பன் அல்லவா
பொன்னம்பலத்தவா

சிவ சிவாயம் சிவ சிவாயம்
சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்

என் அப்பன் அல்லவா