Category «நவராத்திரி பாடல்கள் | Navaratri Songs»

Navarathri Songs – kushmanda

நவதுர்க்கை பாடல் – கூஷ்மாண்டா சூர்யாதி ஷோபிதே கூஷ்மாண்டேஸ்வரி கரபியரூடே கராலிகே களலின கனிகானன் தப நோற்றிருந்து நான் நவராத்ரி சரிதத்தின் மதுமுகர்னு – (2) காதி நாதே ஜகத் கான மாதே வீணாதிரி ஹாதி அன்யதா சரணம் நாஸ்திதே தேவி கூஷ்மாண்ட ரூபிணி சாரு சிதே அவதாரமும் பதி துரிய ரூபிணி அபதான மேருன்னோர் அகிலேஸ்வரி – (2) த்ருகைகளி எத்தினாய் போக்கி நான் எத்துன்னோ அபீஷ்ட வரதையாம் ஜகதீஸ்வரி – (2) – ( …

Navarathri Songs – Fourth Day

நவராத்திரி பாடல்கள் நான்காம் நாள்: அம்பிளகயின் பாடல்களை ளபரவி ராகத்தில் பாட வவண்டும். பாடல்: நீ இரங்காவொயனில் புகவல ந வரிகள்: பாபனாசம் சிவன் ராகம்: அடானா தாைம்: ஆதி நீ இரங்காவொயனில் புகவல ந அம்பா நிகில ஜகன்னாதன் மார்பில் உளறதி ப (நீ இரங்காவொயனில்) தாயிரங்காவிடில் வசயுயிர் வாழுவமா சகல உலகிற்கும் நீ தாயல்லவவா அம்பா (நீ இரங்காவொயனில்) பாற்கடலில் உதித்த தி பமைிவய – ை பாக்யலக்ஷ்மி என்ளன களடக்கணிவய நாற்கவியும் வொபாைியும் …

Navarathri Songs – Third Day

நவராத்திரி பாடல்கள் மூன்றாம் நாள்: வதவியின் பாடல்களை காம்வபாதி ராகத்தில் பாடுவ ந சிறப்பான ந. பாடல்: நாவொனா ப விளையாட்டு வொபாம்ளமயா வரிகள்: பாபனாசம் சிவன் ராகம்: நவரச கானடா தாைம்: ஆதி நாவொனா ப விளையாட்டு வொபாம்ளமயா ஜகன் நாயகிவய உளமவய உந்தனுக்கு நானிலத்தில் பல பிறவிவொயடுத் ந திண்டாடிய ந வபாதாதா (வதவி) – உந்தனுக்கு (நாவொனா ப) அ பைமுளதப் ப பக அம்மா அம்மா என்று அலறுவளதக் வகட்பதானந்தமா ஒ‌ …

Navarathri Songs – ஜகத் ஜனனி சுகபாணி

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி (ஜகத்) சுக ஸ்வரூபிணி மதுர வாணி சொக்கனாதர் மனம் மகிழும் மீனாக்ஷி (ஜகத்) பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ பஞ்சமி பரமேஷ்வரி வேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோ வேத வேதாந்த நாத ஸ்வரூபிணி (ஜகத்)

Navaratri Songs – நீ இரங்காயெனில்

நீ இரங்காயெனில் புகலேது அம்பா நிகில ஜகன்னாதன் மார்பில் உறைதிரு (நீ இரங்காயெனில்) தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ சகல உலகிற்கும் நீ தாயல்லவோ அம்பா (நீ இரங்காயெனில்) பாற்கடலில் உதித்த திருமளியே – பாக்யலக்ஷ்மி என்னை கடைக்கணியே நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் – மெய் ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் அம்பா (நீ இரங்காயெனில்

Navaratri Songs – நானொரு விளையாட்டு

நானொரு விளையாட்டு பொம்மையா நானொரு விளையாட்டு பொம்மையா ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு நானிலத்தில் பல பிறவியெடுத்து திண்டாடியது போதாதா (தேவி) – உந்தனுக்கு (நானொரு) அருளமுதைப் பருக அம்மா அம்மா என்று அலறுவதைக் கேட்பதானந்தமா ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே திருவுளம் இரங்காதா (தேவி) – உந்தனுக்கு (நானொரு)

Navarathri Songs – Mangala Roobini-மங்கள ரூபிணி

மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள் தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள் மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள் ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி சங்கரி சவுந்தரி …