Category «Devotional Songs Lyrics»

Pomma pommatha thaiya thaiyanaku – Lord Ganesha Song by A.R.Ramaniyammal

பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா  திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம் திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம் உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா அவருவாசுவே கரம்பாஜிதி அகேநாம்சதுர் கணராஜா தாள மந்திர பஹுத் தாம்ஸத் ஸுரமண்டலகீ ஸுரபாஜா பொம்ம பொம்மதா …

Pillaiyar Suzhi Pottu – Lord Ganesha Song by Seerkazhi Govindarajan

பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு ஓரானைக் கன்றை உமயாள் திருமகனை போரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராத புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும் சக்தி தரும் சித்தி தரும் தான் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு அழியாத பெருஞ்செல்வம் …

Ullam Urugathaiya Song Lyrics – உள்ளம் உருகுதையா பாடல் வரிகள்

உள்ளம் உருகுதையா பாடல் வரிகள் உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா (உள்ளம் உருகுதய்யா) பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா ஆடும் மயிலேரி முருகா ஓடி வருவாயப்பா (உள்ளம் உருகுதய்யா) (பந்த)பாசம் அகன்றதய்யா உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததப்பா (உள்ளம் உருகுதய்யா) ஆறு திருமுகமும் (உன்) அருளை வாரி வழங்குதய்யா வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா (உள்ளம் உருகுதய்யா) கண்கண்ட …

Sivapuranam Lyrics in Tamil

சிவபுராணம் பாடல் வரிகள் திருசிற்றம்பலம் CLICK HERE FOR Sivapuranam in Tamil PDF – சிவபுராணம் புத்தகம் pdf தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன் 1. சிவபுராணம் (திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்) திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் …

Kubera Lakshmi 108 Potri Lyrics in Tamil

குன்றில்லா செல்வம் வாரி வழங்கும் குபேர லக்ஷ்மி பூஜை ஸ்ரீ குபேர லக்ஷ்மி 108 போற்றிகள் கணபதி ஸ்லோகம் ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. குபேர லக்ஷ்மி ஸ்லோகம் திருமால் மார்பில் வாழும் லக்ஷ்மி ஸ்ரீ வைகுண்டம் ஆளும் லக்ஷ்மி தேவர்கள் போற்றும் மகாலட்சுமி திருவருள் புரிய வீட்டிற்கு வா ஸ்ரீ குபேரர் துதி வளம் யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா …

Thirupugazh Murugan Potrigal in Tamil – திருப்புகழ் முருகன் போற்றிகள்

திருப்புகழ் முருகன் போற்றிகள் 1008 முருகன் போற்றி வரிகள் | 1008 Murugan Potri ஓம் போத நிர்க்குண போதா நமோ நமஓம் நாத நிஷ்கள நாதா நமோ நமஓம் பூரணக் கலை சாரா நமோ நமஓம் பஞ்சபாண பூபன் மைத்துன பூபா நமோ நமஓம் நீப புஷ்பக தாளா நமோ நமஓம் போக சொர்க்கபு பாலா நமோ நமஓம் சங்கமேறும் மாதழித்த்ரய சேயே நமோ நமஓம் வேத னத்ரய வேளே நமோ நமஓம் வாழ் சகத்ரய …

Aavi Kudiyirukkum Aavinankudi – Seerkazhi Govindarajan Murugan Songs

ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி, சீர்காழி கோவிந்தராஜன் முருகன் பாடல் வரிகள். ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி திரு ஆவினன்குடி (2) ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி (2) அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி (என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி திரு ஆவினன்குடி) பாவங்களைப் போக்கும் பால் காவடி (3) தேன் பஞ்சாமிருதம் இனிக்கும் குகன் சேவடி (2) (என் ஆவி … ) …

Azhangendra Sollukku Muruga – TM Soundarrajan Murugan Bhakthi Padalkal

அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற) Azhagendra sollukku muruga (2) Undhan arulandri ulagile poruledhu muruga (azhagendra sollukku muruga) சுடராக வந்தவேல் முருகா – கொடும் சூரரைப் போரிலே வென்றவேல் முருகா கனிக்காக மனம் நொந்த முருகா முக் கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற) Sudaraga vandhavel muruga Kodum surarai porile vendravel muruga (2) Kanikkaga manam nondha muruga (2) …

Seerkazhi Govindarajan Murugan Devotional Songs

செல்வ முத்துக் குமரன் அவன் தமிழ் தெய்வமாகிய முருகன் அவன் (செல்வ … ) (Selva muththuk kumaran avan thamizh dheivam Agiya Murugan avan) (selva … ) உள்ளம் கவர்ந்தக் கள்வனவன் உள்ளம் கவர்ந்தக் கள்வனவன் என் உயிரில் கலந்தக் கந்தன் குகன் (செல்வ … ) Ullam kavarndhak kalvanavan uLLam kavarndhak kaLvanavan en uyiril kalandhak kandhan gugan (selva … ) புள்ளிருக்கும் வேளூரில் பசும் பொன்னும் …