Ayyappan Bajanai Songs – Padi Padiyaka Uyarthum Padi
சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஸ்வாமி சரணம் சரணம் சரணம் ஸ்வாமி சரணம் சரணம் சரணம் படிப்படியாக உயர்த்தும்படி ஐயன் பாதபடி பதினெட்டுப்படி … வணங்கிடும் பக்தர்கள் நினைத்தபடி வாழ்க்கை அமைந்திடும் நல்லபடி நல்லபடி நல்லபடி நல்லபடி படிப்படியாக உயர்த்தும்படி.. கார்த்திகை விரதம் ஏற்றபடி ஐயன் கருணையில் மந்திரம் சொன்னபடி இருமுடி ஏந்திட சொல்லும்படி ஐயன் திருவடிகாண அழைக்கும் படி… ஐயன் திருவடிகாண அழைக்கும் படி… அழைக்கும் படி .. அழைக்கும் படி.. அழைக்கும் படி …
DivineInfoGuru.com