Vaanagam Potrum – Ayyappan Songs
வானகம் போற்றும் வானகம் போற்றும் எங்கள் ஐயப்பா, நீ வரம் தர வந்திடுவாய் ஐயப்பா எனை ஆளும் பெருமானே, நினைவெல்லாம் நீ தானே உன்னை பாடாத நாளில்லை ஐயப்பா (வானகம்) சரணம் சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா கரிமாமலை மேலே ஏறி வந்தேன், அருள் தரும் சரணங்களை கூறி வந்தேன் இருமுடி தாங்கியே நான் ஓடிவந்தேன், திருவடி கமலங்களை வேண்டி நின்றேன் புலியின் மீதிலே நீ வர வேண்டும், கலியுக நாதனே காத்திட வேண்டும் உன்னை …