மாகாளி ஸ்ரீகாளி | Maa Kaali Shree Kaali Song Lyrics in Tamil
மாகாளி ஸ்ரீகாளி | Maa Kaali Shree Kaali Song Lyrics in Tamil மாகாளி ஸ்ரீகாளி தஷிணக் காளிதஞ்சமென் றுனைப்பணிந்தேன்இக்கணம் வாடி! ஓங்காரி ரீங்காரி உஜ்ஜயினிக் காளிஓடோடி வந்தேன்நான்உன்நிழல் தேடி! இருள்நிறம் கொண்டிருக்கும் கருநிறக் காளிஅருள்எனும் ஒளியேற்றிமருள்நீக்க வாடி! விரிந்திருக்கும் விழியிரண்டும் சிவந்திருக்கும் காளிபரிந்தென்னைக் காத்திடவேவிரைந்திங்கு வாடி! இடுகாட்டில் குடியிருக்கும் ஸ்ரீபத்ர காளிகருங்காட்டில் அலைகின்றேன்வழிகாட்ட வாடி! தில்லையிலே நடனமிடும் திகம்பரக் காளிஎன்னிதய மேடையிலேபதம்பதிக்க வாடி! குருதியைக் குடித்தாடும் சாமுண்டி காளிகுழைந்துன்னை அழைக்கின்றேன்மகிழ்ந்திங்கு வாடி! அலைபாயும் கூந்தலுடை …
DivineInfoGuru.com