Category «Devotional Songs Lyrics»

திருப்புகழ் பாடல் 331 | Thiruppugazh Song 331

திருப்புகழ் பாடல் 331 – காஞ்சீபுரம் : அற்றைக் கற்றை | Thiruppugazh Song 331 தத்தத் தத்தத் தத்தத் தத்தத்தத்தத் தத்தத் – தனதான பாடல்: அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித்தத்தத் தத்தத் – தருவோர்தாள் அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத்தொக்குத் திக்குக் – குடில்பேணிச் செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச்செத்துச் செத்துப் – பிறவாதே செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச்செச்சைச் செச்சைக் – கழல்தாராய் துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத்துட்கத் திட்கப் – பொரும்வேலா …

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து | Kondai Mudi Alangarithu Song Lyrics Tamil

கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து கனியமுதே கருணைக் கடலே, துணைநீயே,சுந்தரேசர் மகிழும்… மயிலேகதம்ப…வனக்குயிலேமாதவர் போற்றும் எழிலேபதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே கொண்டைமுடி அலங்கரித்துகொஞ்சும் கிளி கையில் வைத்துகொண்டைமுடி அலங்கரித்துகொஞ்சும் கிளி கையில் வைத்துஅஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்அந்த அழகிய மாநகர் மதுரையிலே……மதுரையிலேமதுரையிலே……மதுரையிலே வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள்வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்வைரமுடி மின்னிட மரகத பாவை வந்தாள்வானவர் பூமாரி பொழிந்திடவேசிவ கானமும் ஒலித்திட தேவி வந்தாள்மீனாட்சி வந்தாள் (அந்த அழகிய …

பிரதோஷ நந்தி 108 போற்றி | Pradosha Nandhi 108 Potri in Tamil

பிரதோஷ நந்தி 108 போற்றி | 108 Nandhi Potri | Nandi 108 Potri in Tamil ஓம் அன்பின் வடிவே போற்றிஓம் அறத்தின் உருவே போற்றிஓம் அகிலத்தைக் காப்பாய் போற்றிஓம் அரனுக்குக் காவலனே போற்றிஓம் அரியாய்வந்து அமர்ந்தவனே போற்றிஓம் அம்பலக் கூத்தனே போற்றிஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றிஓம் இருளை ஒழிப்பவனே போற்றிஓம் இடபமே போற்றிஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி ஓம் இகாபரசுகம் அளிப்பவனே போற்றிஓம் ஈகை உடையவனே போற்றிஓம் உலக ரட்சகனே போற்றிஓம் …

சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி | Nandheeshwara engal Nandheeshwara Lyrics Tamil

சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி | Nandheeshwara Engal Nandheeshwara Lyrics Tamil | நந்தீஸ்வரா எங்கள் நந்தீஸ்வரா சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி வரிகள் நந்தீஸ்வரா எங்கள் நந்தீஸ்வராநந்தீஸ்வரா எங்கள் நந்தீஸ்வராசிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்திசேவித்த பக்தர்களைக் காக்கும் நந்திகவலைகளை எந்நாளும் போக்கும் நந்திகயிலையிலே நடம்புரியும் கனிந்த நந்திபள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்திபார்வதியின் சொல்கேட்டு சிரிக்கும் நந்திநல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்திநாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்திசெங்கரும்பு உணவு மாலை அணியும் நந்திசிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்திமங்களங்கள் …

சின்ன சின்ன முருகையா | Chinna Chinna Murugaiya Lyrics in Tamil

Chinna Chinna Murugaiya Lyrics in Tamil தமிழ் மொழி காத்த தலைவன் ஐயாஞான பழம் கேட்ட குழந்தை ஐயாஅப்பனுக்கு பாடம் சொல்லிஆறுபடை ஆட்சி செய்யும்என் சாமி முருகன் ஐயாவெற்றி வேல் முருகனுக்கு அரோகரா சின்ன சின்ன முருகையாசிங்கார முருகையாசின்ன சின்ன முருகையாசிங்கார முருகையா கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்செந்தில் வடிவேலன் அவன்கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்செந்தில் வடிவேலன் அவன் சின்ன சின்ன முருகையாசிங்கார முருகையாகொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்செந்தில் வடிவேலன் அவன் சுப்ரமணியன் சாமி என்பார்கார்த்திகேயன் …

Lord Krishna Stotram by Bhisma

பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன கிருஷ்ணனின் இறைத் திருநாமங்கள்: யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடுவதோடு , பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணணின் திருவடிகளை அடையலாம். அந்த எளிமையானத் திருநாமங்களைக் காலையில் நீராடியவுடனும் , மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம். தினமும் ஜபிக்கும்போது, துளசியும் ‘ சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து , வழிபட்டால் போதும். பீஷ்மர் அருளிய கிருஷ்ணனின் 24 …

Krishna Ashtakam Lyrics in Tamil | கிருஷ்ணா அஷ்டகம்

ஸ்ரீ கிருஷ்ணனைத் துதிக்க எட்டு ஸ்லோகங்களின் தொகுப்பு – கிருஷ்ணாஷ்டகம். ‘நினைத்துப் பார்க்க முடியாத நல்ல பலன்களை எல்லாம் கொடுக்கக் கூடியது இந்த கிருஷ்ணாஷ்டகம்‘ இந்த அஷ்டகத்தைச் சொல்லி சகல பலன்களையும் பெறுவோம்! ஸ்ரீகிருஷ்ணாஷ்டகம் பொருள்: வசுதேவரின் குமாரன்; கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன்; தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்க வேண்டும். 2. அதஸீ புஷ்ப ஸங்காசம், ஹாரநூபுர சோபிதம் ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் …

ஸ்ரீ கிருஷ்ணன் 108 போற்றி | Lord Sri Krishnan 108 Potri

ஸ்ரீ கிருஷ்ணன் 108 போற்றி | Lord Sri Krishnan 108 Potri | ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்திர சத நாமாவளி ஓம் க்றுஷ்ணாய நமஹ:ஓம் கமலனாதாய நமஹ:ஓம் வாஸுதேவாய நமஹ:ஓம் ஸனாதனாய நமஹ:ஓம் வஸுதேவாத்மஜாய நமஹ:ஓம் புண்யாய நமஹ:ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நமஹ:ஓம் ஶ்ரீவத்ஸ கௌஸ்துபதராய நமஹ:ஓம் யஶோதாவத்ஸலாய நமஹ:ஓம் ஹரியே நமஹ: || 10 || ஓம் சதுர்புஜாத்த சக்ராஸிகதா நமஹ:ஓம் ஸம்காம்புஜா யுதாயுஜாய நமஹ:ஓம் தேவாகீனம்தனாய நமஹ:ஓம் ஶ்ரீஶாய நமஹ:ஓம் னம்தகோப ப்ரியாத்மஜாய …

ராமர் 108 போற்றி | Lord Rama 108 Potri

ராமர் 108 போற்றி | 108 ஸ்ரீ ராமர் போற்றி | 108 Rama Potri | 108 Rama Namam இந்த ராமர் 108 போற்றி துதியை தினமும் காலையில் படிப்பதால் உங்களிடம் இருக்கின்ற தீய எண்ணங்கள், நடத்தைகள், துஷ்ட சக்திகளின் தாக்கங்கள் நீங்கும். 1 ஓம் அயோத்தி அரசே போற்றி2 ஓம் அருந்தவ பயனே போற்றி3 ஓம் அச்சுதானந்தகோவிந்த போற்றி4 ஓம் அளவிலா புகழுடையோய் போற்றி5 ஓம் அபயம் அளிக்கும் விரதா போற்றி6 ஓம் …