Category «Devotional Songs Lyrics»

உமையவள் பாமாலை

உமையவள் பாமாலை இயற்றியவர் அமரர் அருட்கவி கு.செ.இராமசாமி ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்! காப்பு அண்டங்கள் ஏழினோ டேழும் அப் பாலுமாய்ஆன எம் ஞான தேவா!அறுகுடன் தும்பையும் ஆத்தியும் கொன்றையும்அணிசெய்யும் அழகு மார்பா எண்டிசை நடுங்கவே இறைவனார் தேரின் அச்(சு)இற்றிடச் செய்த வீராஇலகு புகழ் முனிசொல்ல உலகுபுகழ் பாரதம்எழுதிடும் கவிதை நேசா! தண்டையொடு கிண்கிணி சதங்கையும் கொஞ்சவேசந்தடை கொள்ளும் பாதா!சரவணன் அறுமுகன் மணமகன் ஆகவேதண்ணளி …

தையல்நாயகி பாமாலை

தையல்நாயகி பாமாலை ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்! எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளையம் பூக்கண்கள்இயல்பான அழகு வடிவம்இனிய முகம் தாமரை இருசெவிகள் செந்தாழைஇறைவிநிறம் நல்ல பவளம் கள்ளிருக்கும் ரோஜாப்பூக் கன்னங்கள் அல்லியில்கடைந்ததோர் இரண்டு கால்கள்கைகளும் விரல்களும் கனகாம்பரம் மல்லிகற்பகப் பூவில் தோள்கள் புள்ளிருக்கும் வேளூர் பூவையுன்அங்கமெல்லாம்பூக்களாய் மலர்ந்திருக்கபூவுடல் கொண்டவுனை வர்ணித்துப் பாமாலைபூமாலையோடு தந்தேன் வல்லவள் நின் அருளாலே வரும் துயரை போக்கியொருவரம்தந்து காக்க வருவாய் – …

Ashta Lakshmi Mantras | அஷ்ட லட்சுமி துதிகள்

Ashta Lakshmi Mantras | அஷ்ட லட்சுமி துதிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள அஷ்ட லக்ஷ்மிகளான தன லக்ஷ்மி, வித்யா லட்சுமி, தான்ய லட்சுமி, வீர லட்சுமி, சௌபாக்ய லட்சுமி, சந்தான லட்சுமி, காருண்ய லட்சுமி, ஆதி லட்சுமி, இவர்களின் துதிகளை சொல்லி அஷ்ட லக்ஷ்மிகளை துதிக்க வாழ்வில் அனைத்து வித சகல சம்பத்துகளும் பெற்று நிறைவான நிலையை அடைய முடியும். Dhana Lakshmi Stotram | தன லட்சுமி துதி Vidya Lakshmi Stotram | …

Thiruvempavai All Songs in Tamil

Thiruvempavai All Songs in Tamil Thiruvembavai Song 1 in Tamil with Meaning Thiruvembavai Song 2 in Tamil with Meaning Thiruvembavai Song 3 in Tamil with Meaning Thiruvembavai Song 4 in Tamil with Meaning Thiruvembavai Song 5 in Tamil with Meaning Thiruvembavai Song 6 in Tamil with Meaning Thiruvembavai Song 7 in Tamil with Meaning Thiruvembavai Song 8 in Tamil with Meaning Thiruvembavai Song 9 …

பிழைபொறுத்தல் பதிகம் lyrics | Pizhai Poruthal Pathigam Lyrics in Tamil

பிழைபொறுத்தல் பதிகம் lyrics | Pizhai Poruthal Pathigam Lyrics in Tamil கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகிநில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் அஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும்துதியாப் பிழையும் தொழாப் பிழையும்எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே

சிவன் பாமாலை | Sivan Pamalai

திருப்புலிவனம் சிவனார் பாமாலை (சிவஞான வள்ளலார்) இயற்றியவர்  சிவஞான வள்ளலார்             நூல் 17.ஆரண உருவமாகி அம்பரக் கோயில் தோறும்நாரணன் பிரமன் காணா நட்டம் நீ செய்தது என்னே?காரணம் உயிரே என்னக் கண்டவர் காணாது ஏங்கச்சீரணி மாடம் ஓங்கும் திருப்புலிவனத்துளானே! 41 அறிவிக்கக் குரவரில்லை அன்னையும் பிதாவும் இல்லைஅறிவிக்க அயல் ஒன்றில்லை அம்பலத்தாடி என்றும்அறிவிக்கும் அப்பனே என்று அயன் அரி முனிவரெல்லாம்செறிவுடை அடிமை செய்வார் திருப்புலிவனத்துளானே!         முற்றும் .    திருச்சிற்றம்பலம் .