Category «Devotional Songs Lyrics»

வக்கிரகாளியம்மன் கவசம் | Vakrakaliamman Kavasam Lyrics in Tamil

வக்கிரகாளியம்மன் கவசம் | Vakrakaliamman Kavasam Lyrics in Tamil இந்த பதிவில் திருவக்கரையில் குடி கொண்டு இருக்கும் வக்கிரகாளியம்மனின் கவசம் (Vakrakaliamman kavasam) கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் இருந்தாலும் அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒருவரின் ஜாதகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் வக்கிர நிலை அடைந்து இருந்தால், திருவக்கரை வக்கிர காளியம்மனை வேண்டுதல் மிகவும் நன்மை பயக்கும். துன்பங்கள் நீங்க திருவக்கரை வக்கிரகாளியம்மன் கவசம் துதித்து …

மகாலட்சுமி 108 போற்றி | Mahalakshmi 108 Potri in Tamil

மகாலட்சுமி 108 போற்றி | Mahalakshmi 108 Potri in Tamil உங்களுடைய வீட்டில் செல்வம் பெருக மகாலக்ஷ்மியை வழிபடுவது மிக சிறந்த பலன்களை அளிக்கும். வெள்ளிக்கிழமைகளில் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள 108 மகாலக்ஷ்மி போற்றிகளை துதித்து அன்னை மகாலக்ஷ்மியை வழிபட தாயின் அருள் பெற்று 16 வகையான செல்வங்களும் பெற்று அஷ்ட ஐஷ்வரியங்களுடன் பெரு வாழ்வு பெறலாம்.

ஸ்ரீ ராஜேஸ்வரி பாடல் | Sri Rajeshwari Amman Song Lyrics Tamil

ஸ்ரீ ராஜேஸ்வரி பாடல் | Sri Rajeshwari Amman Song Lyrics Tamil ஸ்ரீ சக்கரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரிசின்மயமானந்த சிவ மனோகரிசிந்தாமணி மண்டபத்தில் கொலு இருந்தாள்எங்கள்சிந்தையிலே வந்து கலந்து இருந்தாள்அலைமகள் கலைமகள் கீதம் பாடநந்திகேஸ்வரரும் தாளம் போட அரம்பை ஊர்வசியும் நர்த்தனமாட அந்தணர் நான் மறை வேதங்கள் ஓத தேவி ராஜ ராஜேஸ்வரி கொலு இருந்தாள்ஸ்ரீ சக்கரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரிசின்மயமானந்த சிவ மனோகரிசிந்தாமணி மண்டபத்தில் கொலு இருந்தாள்எங்கள்சிந்தையிலே வந்து கலந்து இருந்தாள்சிம்ம வாகனத்தில் வீற்றிருக்க …

ரோக நிவாரண அஷ்டகம் | Roga Nivarana Ashtakam Lyrics in Tamil

ரோக நிவாரண அஷ்டகம் | Roga Nivarana Ashtakam Lyrics in Tamil இந்த பதிவில் ரோக நிவாரண அஷ்டகம் பாடல் வரிகள் (Roga nivarana ashtakam) கொடுக்கப்பட்டுள்ளது. தேவியின் ரோக நிவாரண அஷ்டகம் பாடல் வரிகளை துதித்து தாயின் அருள் பெறுவோம். பகவதி தேவி பர்வத தேவிபலமிகு துர்க்கையளேஜெகமது யாவும் ஜெய ஜெய வெனவே சங்கரி யுன்னைப்பாடி டுமேஹந ஹந தகதக பசபச வெனவே தளிர்த்திடு ஜோதி யானவளே ரோகதி வாரணி சோக நிவாரணி தாபதி …

மாசாணியம்மன் 108 போற்றி | Masani Amman 108 Potri in Tamil

மாசாணியம்மன் 108 போற்றி | Masani Amman 108 Potri in Tamil இந்த பதிவில் மாசாணியம்மன் 108 போற்றிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நீதி நியாயம் கிடைக்க துணை நிற்கும் தேவியான மாசாணியம்மன் 108 போற்றிகளை (Masani amman 108 potri) வணங்கி நாமும் அம்மனின் அருளை பெறுவோம். நீதி கிடைக்க துணை நிற்கும் மாசாணியம்மனின் 108 போற்றி இதோ உங்களுக்காக. மாசாணி அம்மன் கதை: பண்டைய காலங்களில், தற்போதய ஆனைமலை நன்னூர் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதி …

நெறஞ்ச மனசு உனக்குதாண்டி மகமாயி | Neranja Manasu Unaku Song lyrics by Veeramani

நெறஞ்ச மனசு உனக்குதாண்டி மகமாயி | Neranja Manasu Unaku Song lyrics by Veeramani இந்த பாடல் திரு. வீரமணி அவர்களால் பாடப்பட்ட மிகவும் இனிமையான பாடல் ஆகும். இந்த பாடல் மிக நீளமானதது, ஆனாலும் மிக மிக இனிமை வாய்ந்தது. நீங்களும் இந்த பாடலை கேளுங்கள்… இந்த பாடல் வரிகளையும் படித்து அல்லது பாடி அம்மன் அருளை பெறுங்கள். நெறஞ்ச மனசு உனக்குதாண்டி மகமாயி | Neranja Manasu Unaku Song lyrics by …

Sevvarali Poo Eduthu Song Lyrics in English

Sevvarali Poo Eduthu Song Lyrics in English Sevvarali pooveduthu sindhaiyile unnaivaittuSenthamizh sollethuthi naan paaduven ammaSittu vilaiyaadaithu varuvaai amma Kainiraai pooveduthu kangalukkul unnaivaittuKannithamizh sollethuthi naan paaduven ammaKarunaizhalai polindhiduvaai amma Pandhamundu pasamundu sonthamundu suthamunduAththanaiyum maranthu unai naan paaduven ammaAaruthalai thandhiduvaai amma Netriyile theepam vaitthu nenjamathil unnaivaittuNiththam niththam unbugalai naan paaduven ammaNimmadhiyai thandhiduvaai amma Pacharasi ponggal vaitthu paktiyudan …

செவ்வரளிப் பூவெடுத்து சிந்தையிலே | Sevvarali Poo Eduthu Song Lyrics in Tamil

செவ்வரளிப் பூவெடுத்து சிந்தையிலே | Sevvarali Poo Eduthu Song Lyrics in Tamil செவ்வரளிப் பூவெடுத்து சிந்தையிலே உன்னை வைத்துசெந்தமிழில் சொல்லெடுத்து நான்பாடுவேன்… அம்மாசித்துவிளையாடிடவே வருவாய் அம்மா கைநிறைய பூவெடுத்து கண்களுக்குள் உன்னைவைத்துகன்னித்தமிழ் சொல்லெடுத்து நான்பாடுவேன்… அம்மாகருணைமழை பொழிந்திடவே வருவாய் அம்மா பந்தமுண்டு பாசமுண்டு சொந்தமுண்டு சுற்றமுண்டுஅத்தனையும் மறந்துஉனை நான்பாடுவேன்…அம்மாஆறுதலைத் தந்திடவே வருவாய் அம்மா நெற்றியிலே திலகம்வைத்து நெஞ்சமதில் உன்னைவைத்துநித்த நித்தம் உன்புகழை நான் பாடுவேன்… அம்மாநிம்மதியைத் தந்திடவே வருவாய் அம்மா பச்சரிசிப்பொங்கல் வைத்து பக்தியுடன் …

Sri Devi Karumaariyamman Prayer Mantra Thuthi

Sri Devi Karumaariyamman Prayer Mantra Thuthi Nenjaththil Kudipugundhdhaai Yengal KarumaariNinpaadham Saranadaindhdhohm Yengal KarumaariThanjamendru Vandhuvittohm Yengal KarumaariDhayvudanae Kaaththiduvaai Yengal KarumaariVanjagarai Maaiththiduvaai Yengal KarumaariVandhavinai Theerththiduvaai Yengal KarumaariManjal Poosi Magizhndhdhiruppaal Yengal KarumaariMangalamaai Vaazhndhdhiruppaal Yengal KarumaariThunaiyirundhu Kaaththiruppaal Yengal KarumaariThunbhamellaam Phohkkiduvaal Yengal KarumaariPiniyagatrum Dheivamagal Yengal KarumaariPeyar Vilanga Seidhiduvaal Yengal KarumaariAnaiyaadha Johdhiyaval Yengal KarumaariAadhi Paraasakthiyaval Yengal KarumaariInaiyillaa Sakthiyaval Yengal KarumaariYengal Kurai …