Kannimoola ganapathiyai vendikittu – Lord Ayyappa Songs
கன்னிமூல கணபதிய வேண்டிக்கிட்டு கன்னிமூல கணபதியை வேண்டிக்கிட்டு நாங்க கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம் அய்யப்பா அய்யப்பா என்றே சொல்லி நாங்க ஆறு வாரம் தானே நோன்பு இருந்தோம் குருசாமி துணைக்கொண்டு அவர் பாதம் நம்பிக்கிட்டு இருமுடியை சுமந்துக்கிட்டு வந்தோமய்யா x2 ஆறுபடை வீடுசென்று கந்தனையே வேண்டிக்கிட்டு யாத்திரையாக வந்தோமைய்யா குருவாயூர் கோவில் முதல் கன்னியாகுமரி வரை தரிசனமே செய்துகிட்டு வந்தோமய்யா x2 எருமேலி பேட்டை துள்ளி வாவரையே வேண்டிக்கிட்டு பெரூர் தொட்டில் பொரி போட்டு வந்தோமய்யா …
DivineInfoGuru.com