Velmurugaiya – Lord Murugan Songs Tamil Lyrics
வேல்முருகையா வேல்முருகையா … மால்மருகோனே வேலவதேவா … அரோகரா … … (2) வள்ளி மனோகரா … வடிவேல் முருகா … … (4) வேதனை தீராய் … அரோகரா … … (2) ஐயா குமரா … அரனார் மகனே அருட்பதம் அருள்வாய் … அரோகரா … … (2) ஷண்முகநாதா … சடுதியில் வருவாய் … … (3) வேதனை தீராய் … அரோகரா … … (2) அரோகரா … அரோகரா ஸ்கந்தகுருநாதா … அரோகரா … … (2) அரோகரா … அரோகரா ஆ … அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு … அரோகரா. ஞானதண்டாயுதபாணிக்கு … அரோகரா.
DivineInfoGuru.com