Ponal Sabarimala kettal – Lord Ayyappa Songs
போனால் சபரிமலை கேட்டால் சரண கோஷம் சாமி திங்தக்க தோம் தோம் ஐயப்ப திம்தக்க தோம் சாமி திங்தக்க தோம் தோம் ஐயப்ப திம்தக்க தோம் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை போனால் சபரிமலை கேட்டால் சரண கோஷம் பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும் நான் பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும் (போனால் ) மண்டல காலத்தில் மாலை அணிந்து - சாமி …
DivineInfoGuru.com