Mangalam Song Lyrics in Tamil

Mangalam Song Lyrics in Tamil

Mangalam Song Lyrics in Tamil from Lord Krishna Songs. Subha Mangalam or Sri Rama Chandhiranukku Jaya Mangalam Song Lyrics in Tamil.

Mangalam Song Lyrics in Tamil

ஸ்ரீராமச்சந்திரனுக்கு
ஜெய மங்களம்
நல்ல திவ்யமுக சந்திரனுக்கு
சுப மங்களம்

ஸ்ரீராமச்சந்திரனுக்கு
ஜெய மங்களம்
நல்ல திவ்யமுக சந்திரனுக்கு
சுப மங்களம்

மாராபிராமனுக்கு
மனு பரந்தாமனுக்கு
மாராபிராமனுக்கு
மனு பரந்தாமனுக்கு

ஈராறு ராமனுக்கு
ரவிகுல சோமனுக்கு
ஈராறு ராமனுக்கு
ரவிகுல சோமனுக்கு

ஸ்ரீராமச்சந்திரனுக்கு
ஜெய மங்களம்
நல்ல திவ்யமுக சந்திரனுக்கு
சுப மங்களம்

கோவை மணி வாயனுக்கு
மாயனுக்கு மங்களம்
கோதண்ட கையனுக்கு
மெய்யனுக்கு மங்களம்

கோவை மணி வாயனுக்கு
மாயனுக்கு மங்களம்
கோதண்ட கையனுக்கு
மெய்யனுக்கு மங்களம்

தாவு குணசீலனுக்கு
சத்திய விலாசனுக்கு
தாவு குணசீலனுக்கு
சத்திய விலாசனுக்கு

தேவரனுகூலனுக்கு
தசரதன் பாலனுக்கு
தேவரனுகூலனுக்கு
தசரதன் பாலனுக்கு

ஸ்ரீராமச்சந்திரனுக்கு
ஜெய மங்களம்
நல்ல திவ்யமுக சந்திரனுக்கு
சுப மங்களம்
சுப மங்களம்
சுப மங்களம்