Thiruppugazh Song 253 – திருப்புகழ் பாடல் 253
திருப்புகழ் பாடல் 253 – திருத்தணிகை தத்தன தனதன தத்தன தனதனதத்தன தனதன …… தனதான கச்சணி யிளமுலை முத்தணி பலவகைகைச்சரி சொலிவர …… மயல்கூறிக் கைப்பொருள் கவர்தரு மைப்பயில் விழியினர்கட்செவி நிகரல்குல் …… மடமாதர் இச்சையி னுருகிய கச்சைய னறிவிலியெச்சமி லொருபொரு …… ளறியேனுக் கிப்புவி மிசைகமழ் பொற்பத மலரிணையிப்பொழு தணுகவு …… னருள்தாராய் கொச்சையர் மனையிலி டைச்சியர் தயிர்தனைநச்சியெ திருடிய …… குறையால்வீழ் குற்கிர வினியொடு நற்றிற வகையறிகொற்றவு வணமிசை …… வருகேசன் அச்சுதை …
DivineInfoGuru.com