Thiruppugazh Song 228 – திருப்புகழ் பாடல் 228
திருப்புகழ் பாடல் 228 – சுவாமி மலைராகம் – காபி, தாளம் – மிஸ்ரசாபு (3 1/2)தகிட-1 1/2, தகதிமி 2 தான தனதன தான தனதனதான தனதன …… தனதான பாதி மதிநதி போது மணிசடைநாத ரருளிய …… குமரேசா பாகு கனிமொழி மாது குறமகள்பாதம் வருடிய …… மணவாளா காது மொருவிழி காக முறஅருள்மாய னரிதிரு …… மருகோனே கால னெனையணு காம லுனதிருகாலில் வழிபட …… அருள்வாயே ஆதி யயனொடு தேவர் சுரருலகாளும் …
DivineInfoGuru.com