Thiruppugazh Song 218 – திருப்புகழ் பாடல் 218
திருப்புகழ் பாடல் 218 – சுவாமி மலைராகம் – சுநாத விநோதினி, தாளம் – ஆதி – தேசாதி தனதான தத்த தனதான தத்ததனதான தத்த …… தனதான செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்ததிருமாது கெர்ப்ப …… முடலுறித் தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்திரமாய ளித்த …… பொருளாகி மகவாவி னுச்சி விழியாந நத்தில்மலைநேர்பு யத்தி …… லுறவாடி மடிமீத டுத்து விளையாடி நித்தமணிவாயின் முத்தி …… தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்குமுலைமேல ணைக்க …… …
DivineInfoGuru.com