Thiruppugazh Song 166 – திருப்புகழ் பாடல் 166
திருப்புகழ் பாடல் 166 – பழநிராகம் – செஞ்சுருட்டி ; தாளம் – சதுஸ்ர த்ருவம்எடுப்பு /4/4/40, கண்டநடை (35) தனதனன தத்தான தானான தானதனதனதனன தத்தான தானான தானதனதனதனன தத்தான தானான தானதன …… தனதான தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகுசலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி …… யணுகாதே தலமிசை யதற்கான பேரோடு கூறியிதுபரிகரி யெனக்காது கேளாது போலுமவர்சரியும்வய துக்கேது தாணர்சொ லீரெனவும் …… விதியாதே உலைவறவி ருப்பாக நீள்காவின் வாசமலர்வகைவகை …
DivineInfoGuru.com