Thiruppugazh Song 157 – திருப்புகழ் பாடல் 157

திருப்புகழ் பாடல் 157 – பழநி தனதனன தனனதன தத்தத் தனத்ததனதனதனன தனனதன தத்தத் தனத்ததனதனதனன தனனதன தத்தத் தனத்ததன …… தனதான சிறுபறையு முரசுதுடி சத்தக் கணப்பறையுமொகுமொகென அதிரவுட னெட்டிப் பிடித்துமுடிசிறுகயிறு நெடிதுகொடு கட்டிட் டிழுக்கஇனி …… யணுகாதே சிலதமர்க ளுறவுகிளை கத்திப் பிதற்றியெடுசுடலைதனி லிடுகனலை யிட்டுக் கொளுத்துபுனல்திரைகடலில் முழுகெனவு ரைக்கப் படிக்குடிலை …… யொழியாதே மறைமுறையி னிறுதிநிலை முத்திக் கிசைத்தபடிஉடலுயிர்கள் கரணவெளி பட்டுக் குணத்திரயம்வழிபடவும் நினதடிமை யிச்சைப் படுத்துவது …… மொருநாளே வருதுரக மயில்மணிகள் …

Thiruppugazh Song 156 – திருப்புகழ் பாடல் 156

திருப்புகழ் பாடல் 156 – பழநி ராகம் – ஜோன்புரி / சங்கராபரணம்; தாளம் – கண்டசாபு (2 1/2)தக-1, தகிட-1 1/2 (எடுப்பு 1/2 தள்ளி) தனனா தனந்ததன தனனா தனந்ததனதனனா தனந்ததன …… தனதான சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிருசெவிமீதி லும்பகர்செய் …… குருநாதா சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநினசெயலேவி ரும்பியுளம் …… நினையாமல் அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலுமடியேனை அஞ்சலென …… வரவேணும் அறிவாக மும்பெருக இடரான துந்தொலையஅருள்ஞான இன்பமது …… புரிவாயே …

Thiruppugazh Song 155 – திருப்புகழ் பாடல் 155

திருப்புகழ் பாடல் 155 – பழநி தந்தன தானன தத்தத் தந்தனதந்தன தானன தத்தத் தந்தனதந்தன தானன தத்தத் தந்தன …… தனதான சிந்துர கூரம ருப்புச் செஞ்சரிசெங்கைகு லாவந டித்துத் தென்புறசெண்பக் மாலைமு டித்துப் பண்புள …… தெருவூடே சிந்துகள் பாடிமு ழக்கிச் செங்கயலம்புகள் போலவி ழித்துச் சிங்கியில்செம்பவ ளாடைது லக்கிப் பொன்பறி …… விலைமாதர் வந்தவ ராரென ழைத்துக் கொங்கையையன்பூற மூடிநெ கிழ்த்திக் கண்படமஞ்சணி ராடி னுக்கிப் பஞ்சணை …… தனிலேறி மந்திர மோகமெ …

Thiruppugazh Song 154 – திருப்புகழ் பாடல் 154

திருப்புகழ் பாடல் 154 – பழநி தனனத்தத் தனனத் தத்தத்தனனத்தத் தனனத் தத்தத் …… தனதான சகடத்திற் குழையிட் டெற்றிக்குழலுக்குச் சரம்வைத் தெற்றிப்புளகித்துக் குவளைக் கட்பொற்கணையொத்திட் டுழலச் சுத்தித்தரளப்பற் பவளத் தொட்டக்களபப்பொட் டுதலிட் டத்திக் …… குவடான தனதுத்திப் படிகப் பொற்பிற்டசையப்பெட் பசளைத் துப்புக்கொடியொத்திட் டிடையிற் பட்டைத்தகையிற்றொட் டுகளப் பச்சைச்சரணத்துக் கியலச் சுற்றிச்சுழலிட்டுக் கடனைப் பற்றிக் …… கொளுமாதர் சுகமுற்றுக் கவலைப் பட்டுப்பொருள்கெட்டுக் கடைகெட் டுச்சொற்குளறிட்டுத் தடிதொட் டெற்றிப்பிணியுற்றுக் கசதிப் பட்டுச்சுகதுக்கத் திடர்கெட் டுற்றுத்தளர்பட்டுக் கிடைபட் டுப்பிக் …

Thiruppugazh Song 153 – திருப்புகழ் பாடல் 153

திருப்புகழ் பாடல் 153 – பழநி தான தனதனன தான தனதனனதான தனதனன தான தனதனனதான தனதனன தான தனதனன …… தனதான கோல மதிவதனம் வேர்வு தரஅளகபாரம் நெகிழவிழி வேல்கள் சுழலநுவல்கோவை யிதழ்வெளிற வாய்மை பதறியிள …… முகையான கோக னகவுபய மேரு முலையசையநூலி னிடைதுவள வீறு பறவைவகைகூற யினியகள மோல மிடவளைகள் …… கரமீதே காலி னணிகனக நூபு ரமுமொலிகளோல மிடஅதிக போக மதுமருவுகாலை வெகுசரச லீலை யளவுசெயு …… மடமானார் காதல் புரியுமநு …

Thiruppugazh Song 152 – திருப்புகழ் பாடல் 152

திருப்புகழ் பாடல் 152 – பழநி தான தந்தன தத்தன தத்தம்தான தந்தன தத்தன தத்தம்தான தந்தன தத்தன தத்தம் …… தனதான கோல குங்கும கற்புர மெட்டொன்றான சந்தன வித்துரு மத்தின்கோவை செண்பக தட்பம கிழ்ச்செங் …… கழுநீரின் கோதை சங்கிலி யுற்றக ழுத்தும்பூஷ ணம்பல வொப்பனை மெச்சுங்கூறு கொண்டப ணைத்தனம் விற்கும் …… பொதுமாதர் பாலு டன்கனி சர்க்கரை சுத்தந்தேனெ னும்படி மெத்தரு சிக்கும்பாத கம்பகர் சொற்களி லிட்டம் …… பயிலாமே பாத பங்கய …

Thiruppugazh Song 151 – திருப்புகழ் பாடல் 151

திருப்புகழ் பாடல் 151 – பழநி தந்தத் தனதன தனனா தனனாதந்தத் தனதன தனனா தனனாதந்தத் தனதன தனனா தனனா …… தனதான கொந்துத் தருகுழ லிருளோ புயலோவிந்தைத் தருநுதல் சிலையோ பிறையோகொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ …… விழிவேலோ கொங்கைக் குடமிரு கரியோ கிரியோவஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோகொங்குற் றுயரல்கு லரவோ ரதமோ …… எனுமாதர் திந்தித் திமிதிமி திமிதா திமிதோதந்தித் திரிகட கிடதா எனவேசிந்திப் படிபயில் நடமா டியபா …… விகள்பாலே சிந்தைத் தயவுகள் …

Thiruppugazh Song 150- திருப்புகழ் பாடல் 150

திருப்புகழ் பாடல் 150 – பழநி தந்தம் தந்தம் தந்தம் தந்தம்தனதன தனதன தனதன தனதன …… தனதான குன்றுங் குன்றுஞ் செண்டுங் கன்றும்படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர்இந்துஞ் சந்தந் தங்குந் தண்செங்கமலமு மெனவொளிர் தருமுக வநிதையர்கொஞ்சுங் கெஞ்சுஞ் செஞ்சும் வஞ்சஞ்சமரச முறவொரு தொழில்வினை புரிபவர் …… விரகாலும் கும்பும் பம்புஞ் சொம்புந் தெம்புங்குடியென வளர்தரு கொடியவர் கடியவர்எங்கெங் கெம்பங் கென்றென் றென்றுந்தனதுரி மையதென நலமுட னணைபவர்கொஞ்சந் தங்கின் பந்தந் தெந்தந்பொருளுள தெவைகளு நயமொடு கவர்பவர் …… …

Thiruppugazh Song 149 – திருப்புகழ் பாடல் 149

திருப்புகழ் பாடல் 149 – பழநி தனத்ததனத் தனத்ததனத்தனத்ததனத் தனத்ததனத்தனத்ததனத் தனத்ததனத் …… தனதான குறித்தமணிப் பணித்துகிலைத்திருத்தியுடுத் திருட்குழலைக்குலைத்துமுடித் திலைச்சுருளைப் …… பிளவோடே குதட்டியதுப் புதட்டைமடித்தயிற்பயிலிட் டழைத்துமருட்கொடுத்துணர்வைக் கெடுத்துநகக் …… குறியாலே பொறித்ததனத் தணைத்துமனச்செருக்கினர்கைப் பொருட்கவரப்புணர்ச்சிதனிற் பிணிப்படுவித் …… திடுமாதர் புலத்தலையிற் செலுத்துமனப்ப்ரமத்தையறப் ப்ரசித்தமுறப்புரித்தருளித் திருக்கழலைத் …… தருவாயே பறித்ததலைத் திருட்டமணக்குருக்களசட் டுருக்களிடைப்பழுக்களுகக் கழுக்கள்புகத் …… திருநீறு பரப்பியதத் திருப்பதிபுக்கனற்புனலிற் கனத்தசொலைப்பதித்தெழுதிப் புகட்டதிறற் …… கவிராசா செறித்தசடைச் சசித்தரியத்தகப்பன்மதித் துகப்பனெனச்சிறக்கவெழுத் தருட்கருணைப் …… பெருவாழ்வே திகழ்படுசெய்ப் பதிக்குளெனைத்தடுத்தடிமைப் …