Thiruppugazh Song 139 – திருப்புகழ் பாடல் 139
திருப்புகழ் பாடல் 139 – பழநி தனதனன தத்த தந்த தனதனன தத்த தந்ததனதனன தத்த தந்த …… தனதான களபமுலை யைத்தி றந்து தளவ நகை யைக்கொ ணர்ந்துகயலொடுப கைத்த கண்கள் …… குழைதாவக் கரியகுழ லைப்ப கிர்ந்து மலர்சொருகு கொப்ப விழந்துகடியிருளு டுக்கு லங்க …… ளெனவீழ முழுமதி யெனச்சி றந்த நகைமுக மினுக்கி யின்பமுருகிதழ்சி வப்ப நின்று …… விலைகூறி முதலுளது கைப்பு குந்து அழகுதுகி லைத்தி றந்துமுடுகுமவ ருக்கி ரங்கி …… …
DivineInfoGuru.com