Thiruppugazh Song 103 – திருப்புகழ் பாடல் 103
திருப்புகழ் பாடல் 103 – திருச்செந்தூர் தந்த தானன தானனதந்த தானன தானனதந்த தானன தானன …… தனதான வெஞ்ச ரோருக மோகடு நஞ்ச மோகய லோநெடுவின்ப சாகர மோவடு …… வகிரோமுன் வெந்து போன புராதன சம்ப ராரி புராரியைவென்ற சாயக மோகரு …… விளையோகண் தஞ்ச மோயம தூதுவர் நெஞ்ச மோவெனு மாமதசங்க மாதர் பயோதர …… மதில்மூழ்கு சங்கை யோர்விரு கூதள கந்த மாலிகை தோய்தருதண்டை சேர்கழ லீவது …… மொருநாளே பஞ்ச …
DivineInfoGuru.com