Perumal Slogam in Tamil – பெரும் செல்வம் பெற பெருமாள் ஸ்லோகம்

பெருமாளுக்கு உகந்த ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை சொல்லி வழிபடுபவர்களுக்கு பிறப்பில்லா பெருநிலையை அடையும் யோகம் உண்டு என்பது ஆன்றோர் வாக்கு. மந்திரம் 1 – பெருமாள் தமிழ் மந்திரம்: “அரியே, அரியே, அனைத்தும் அரியே! அறியேன் அறியே அரிதிருமாலை அறிதல் வேண்டி அடியேன் சரணம் திருமால் நெறிவாழி! திர மந்திரம் 2 “ஓம் நமோ நாராயணாயா”

Bilvashtakam/Vilvashtakam Slogam in Tamil – வில்வாஷ்டகம்

வில்வாஸ்டகம் மூன்று தளம் மூன்று குணம் மூன்று விழி மூவாயுதம் மூலமென கோலம் தரும் ஓர் வில்வம் சிவார்ப்பணம் முப்பிறவி துயர் நீக்கும் முப்பிரிவாய் விளங்கிடுமே புனிதமெல்லாம் அள்ளித்தரும் ஓர் வில்வம் சிவார்ப்பணம். கோடி கோடி கல்யாணம் செய்து வைக்கும் இனிய பலன் குறைகளின்றி தந்திடுமே ஓர் வில்வம் சிவார்ப்பணம். காசி ஸ்சேஸ்த்ரம் வசிப்பதனால் கால பைரவ தரிசனத்தால் வரும் பலனைத் தந்தருளும் ஓர் வில்வம் சிவார்ப்பணம். பூச்சிகளால் வீணாகா அதிசயமாம் வில்வதளம் மங்களமே தினமருளும் ஓர் …

Bilvashtakam Lyrics in Tamil

Bilvashtakam Lyrics in Tamil த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரினேத்ரம் ச த்ரியாயுதம் த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம் த்ரிசா கைஃ பில்வபத்ரைச்ச அச்சித்ரைஃ கோமலை ஸுபை: தவபூஜாம் கரிஷ்யாமி ஏக வில்வம் சிவார்ப்பணம் கோடி கன்யா மஹாதானம் திலபர்வத கோடய: காம்சனம் க்ஷீலதானேன ஏக வில்வம் சிவார்ப்பணம் காசி க்ஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்சனம் ப்ரயாகே மாதவம் த்ரூஷ்ட்வா ஏக வில்வம் சிவார்ப்பணம் இம்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஷ்வரா நிக்தம் ஹௌஷ்யாமி தேவே …

Bilvashtakam Lyrics in English with Meaning

Bilvashtakam Lyrics & Meaning Tridalam triguNaakaaram trinetram cha triyaayudham trijanma paapasamhaaram eka Bilvam shivaarpaNam I offer the bilva patra to Shiva. This leaf embodies the three qualities of sattva, rajas and tamas. This leaf is like the three eyes, and the sun, moon and fire. It is like three weapons. It is the destroyer of …

Murugan Moola Mantra – முருகன் மூல மந்திரம்

முருகன் மூல மந்திரம்: ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ. முருகப் பெருமானின் இந்த மூல  மந்திரத்தை மனதை ஒருமுகப்படுத்தி ஒரு லட்சம் முறை ஜெபிப்பவர்களுக்கு முக்தி கிடைப்பது நிச்சயம். எம பயமும் நீங்கும். அதோடு ஒளிச்சுடராய் முருகப்பெருமானை தரிசிப்பதற்கு இந்த மந்திரம் உதவும். எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேற்றித் தருகிறது இந்த மூல மந்திரம். இந்த மூல மந்திரத்தை கோடி முறை ஜெபித்தால் ஈடு இணையற்ற சக்தியைப் பெறலாம். கடும் …

Benefits of Worshipping Lord Murugan

முருகனை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்: எளியோர்க்கு இறைவனான முருகப்பெருமானை வணங்குவதன் வாயிலாக நீண்ட கால நோய்கள் நீங்குகிறது. எதிரிகள் தொல்லை நீங்கி, எதிரிகளே உருவாகமல் தடுக்கிறது. பில்லி, சூனியம், ஏவல், பேய், பிசாசுகள் போன்ற துஷ்ட சக்திகளிடமிருந்து பாதுகாப்பு வழங்குகிறது. நினைத்த காரியங்கள் அனைத்து தடையின்றி நிறைவேறுகிறது. திடீர் ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்கிறது முருகனின் அருள். சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகிறது. கணவன், மனைவி கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு, குடும்ப பிரச்னைகள் நீங்குகிறது. திருமணத் தடைகள் …

ஆஞ்சநேயர் அஷ்டோத்திரம் – Anjaneyar Ashtothram in Tamil

ஆஞ்சநேயர் அஷ்டோத்திரம் – Anjaneyar Ashtothram in Tamil ஓம் ஆஞ்சநேயா நம ஓம் மஹாவீராய நம ஓம் ஹநூமதே நம ஓம் மாருதாத்மஜாய நம ஓம் தத்வஜ்ஞாநப்ரதாய நம ஓம் ஸீதாதேவீ முத்ரா ப்ரதாயகாய நம ஓம் அசோகவநிகாச்சேச் த்ர நம ஓம் ஸர்வர் மாயாவி பஞ்ஜநாய நம ஓம் ஸர்வபர் ந்தவிமோக்த்ரே நம ஓம் ர÷க்ஷõவித்வம்ஸகாரகாய நம ஓம் பரவித்யாபரீஹா ரீ ராய நம ஓம் பரஸெளர்யர் நாஸநாய நம ஓம் பரமந்த்ர நிராகர்த்ர் …

Lord Anjaneyar Image to Pooja – பொட்டு வைக்கும் ஆஞ்சநேயர் படம்

உங்கள் வீட்டிலேயே அனுமனின் வாலில் பொட்டு வைத்து பூஜை செய்வதற்கு உகந்த சில அனுமனின் படங்கள் உங்களுக்காக இங்கே பதிவிடப்பட்டுள்ளது.