Skandha Sashti 6 Days Viratham Dates 2019

October 28th 2019 – Monday – Sashti Viratham Begins October 29th 2019 – Tuesday – Sashti Fasting Day 2 October 30th 2019 – Wednesday – Sashti Fasting Day 3 October 31st 2019 – Thursday – Sashti Fasting Day 4 November 1st 2019 – Friday – Sashti Fasting Day 5 November 2nd 2019 – Saturday – …

Vazhvum Anaval Durga Lyrics in Tamil

ராகுகால துர்கா அஷ்டகம் Ragu Kalam Durga Pooja – ராகு கால துர்க்கை பூஜை வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள் தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள் தாபம் நீக்கியே என்னை தாங்கும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள் உண்மை ஆனவள் எந்தன் உயிரை காப்பவள் நிலவில் நின்றவள் துர்கா …

Rasi Athipathi List in Tamil

12 ராசிக்கான அதிபதிகள் மேஷம் – ராசி நாதன் – செவ்வாய் ரிஷபம்- ராசி நாதன் – சுக்கிரன் மிதுனம் – ராசி நாதன் – புதன் கடகம் – ராசி நாதன் – சந்திரன் சிம்மம் – ராசி நாதன் – சூரியன் கன்னி – ராசி நாதன் – புதன் – மரகதம் துலாம் – ராசி நாதன் – சுக்கிரன் விருச்சிகம் – ராசி நாதன் – செவ்வாய் தனுசு – ராசி …

Navarathri Songs – Karpagavalli Nin

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா! (கற்பக வல்லி) பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட (கற்பக வல்லி) நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால் நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா! (கற்பக வல்லி) எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும் நல்லாசி வைத்திடும் நாயகியே நித்ய கல்யாணியே …

Kalaivani Nin Karunai – Navaratri Songs

கலைவாணி நின் கருணை தேன்மழையே விளையாடும் என் நாவில் செந்தமிழே அலங்கார தேவதையே வனிதாமணி இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி! மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும் அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும் ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம் சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்! வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம் வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம் வானகம் வையகம் உன் புகழ் பாடும்.

Navaratri Songs – Selva Thirumagale

செல்வத் திருமகளே! மோகனவல்லியே! எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே! எண் கரங்களில் சங்கு சக்கரம் வில்லும் அம்பும் தாமரை மின்னும் கரங்களில் நிறைகுடம் தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே! வரத முத்திரை காட்டியே பொருள் வழங்கும் அன்னையே! சிரத்தினில் மணி மகுடம் தாங்கிடும் சிந்தாமணியே! பல வரம் வழங்கிடும் ரமாமணியே! வரதராஜ சிகாமணியே! தாயே! தனலட்சுமியே! சகல வளமும் தந்திடுவாய்