Diwali Recipes – Kodhuma Rava Halwa

கோதுமை ரவை அல்வா தேவையான பொருட்கள் கோதுமை ரவை – அரை கப் பால் – இரண்டு கப் நெய் – நான்கு தேகரண்டி முந்திரி – பத்து சர்க்கரை – 1/3 கப் (அல்லது தேவையான அளவு) பாதாம் – பத்து ஏலக்காய் தூள் – சிறிதளவு செய்முறை குக்கரில் கோதுமை ரவை மற்றும் பால், சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து மூன்று விசில் வந்தவுடன் இறக்கி கொள்ளவும். பிறகு, கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் …

Diwali Recipes – Munthiri Panner Jamoon

முந்திரி பனீர் ஜாமுன் தேவையான பொருட்கள் முந்திரி துண்டுகள் – அரை கப் துருவிய பன்னீர் – இரண்டு கப் சர்க்கரை – ஐந்து கப் மஞ்சள் கலர் – சிறிதளவு ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு நெய் – தேவைகேரப் செய்முறை ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, கம்பி பதம் வந்தவுடன் இறக்கவும். பன்னீர், ஏலக்காய் தூள் சேர்த்து மிருதுவாக பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். …

Diwali Recipes – Lattu

பெஸரட் லட்டு தேவையான பொருட்கள் பயத்தம்பருப்பு – அரை கப் சர்க்கரை – அரை கப் நெய் – கால் கப் ஏலக்காய் தூள் – சிறிதளவு முந்திரி – பத்து திராட்சை – பத்து செய்முறை கடாயில் பயத்தம்பருப்பை போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும். பிறகு, அதை பவுடர் செய்து கொள்ளவும். சர்க்கரையையும் பவுடர் செய்து கொள்ளவும். பிறகு, கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் …

Diwali Recipes – Karasev

காராசேவ் தேவையான பொருட்கள் பச்சரிசி – அரை கப் மிளகு தூள் – கால் தேகரண்டி சீரகம் – அரை தேகரண்டி உப்பு – தேவைகேற்ப எண்ணெய் – தேவைகேற்ப வெண்ணெய் – ஒரு தேகரண்டி செய்முறை பச்சரிசியை கழுவி நன்றாக தண்ணீர் வடித்து விடவும். பிறகு, ஆறவைத்து பொடியாக பவுடர் போல் அரைத்து கொள்ளவும். வெறும் கடாயில் மாவை லேசாக வறுத்து, அதில் வெண்ணெய், உப்பு, மிளகு, சீரகம், தண்ணீர் சிறிதளவு சேர்த்து கெட்டியாக பிசைந்து …

Diwali Recipes – Mixture

மிக்ஸர் தேவையான பொருட்கள் பூந்தி – அரை கிலோ ஓமப்பொடி – அரை கிலோ முந்திரி – 1௦௦ கிராம் பட்டாணி – 1௦௦ கிராம் நிலக்கடலை – 1௦௦ கிராம் நெய் – நான்கு தேகரண்டி காய்ந்த மிளகாய் – பத்து கொப்புரை துண்டுகள் – 1௦௦ கிராம் அவல் – 1௦௦ கிராம் செய்முறை பூந்தி, ஓமப்பொடி இரண்டையும் நன்றாக கலக்கவும். கடாயில் நெய் விட்டு கொப்புரை துண்டுகள், அவல் சேர்த்து பொரித்து எடுக்கவும். …

Diwali Recipes – Mysore pak

மைசூர் பாக்கு தேவையான பொருட்கள் கடலை மாவு – 5௦ கிராம் பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை சர்க்கரை – 1௦௦ கிராம் தண்ணீர் – 35 கிராம் நெய் – 5௦ கிராம் செய்முறை ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சர்க்கரை, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அந்த கலவையை கடாயில் ஊற்றி சிறுதீயில் வைத்து சமைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி மீதமாக சூடானதும் கடலை மாவு கலவையை சேர்த்து …

Diwali Recipes – Samba Rava Payasam

சம்பா ரவை பாயாசம் தேவையான பொருட்கள் சம்பா ரவை – இரண்டு கப் கோவா – ஒரு கப் சர்க்கரை – மூன்று கப் கேசரி பவுடர் – சிறிதளவு பால் – ஆறு கப் ஏலக்காய் – ஒன்று முந்திரி – பத்து திராட்சை – பத்து சாரை பருப்பு – இரண்டு டீஸ்பூன் நெய் – தேவைகேற்ப மஞ்சள் எசென்ஸ் – சில துளிகள் பிரிஞ்சி இலை – ஒன்று செய்முறை குக்கரில் நெய் …

Diwali Recipes – Jawvarisi mitchar

ஜவ்வரிசி மிக்சர் தேவையான பொருட்கள் நெய் – மூன்று டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு முந்திரி – பத்து திராட்சை – பத்து ஜவ்வரிசி – 1௦௦ கிராம் கரிவேபில்லை – சிறிதளவு பூண்டு – இரண்டு பல் (நசுக்கியது) வறுத்த வேர்கடலை – இரண்டு டீஸ்பூன் பொடி செய்ய: காய்ந்த மிளகாய் – இரண்டு பெருங்காயம் – சிறிதளவு உப்பு – தேவைகேற்ப ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து கொள்ளவும். செய்முறை கடாயில் நெய் …

Navadurga Songs – Thyanama Ithu Sayanama

தியானமா இது சயனமா … மாதவக் கொழுந்தே மானிடர் மருந்தே ராஜ ராஜேஸ்வரியே சரணம் ! ப்ரணவஸ்வரூபிணி பிள்ளையை பாருநீ உருகி உருகி அழைக்கும் உள்ளம் உன்னை ஒன்று கேட்க துடிக்குதே அம்மா… தியானமா இது சயனமா – உன் தயவுக்கேட்டால் மௌனமா   (தியானமா) நீலகண்டன் போல நீயும் தியானம் செய்தாயோ நீலவண்ணன் அண்ணன் போல சயனம் கொண்டாயோ கோவில் மணிப்போல பாடும் பணியை எனக்கு வழங்கிய தாயம்மா தேவி உன்னை வேண்டும் போது மௌனம் ஏன் …