கடவுள்களின் 108 போற்றி | 108 Potri of all Gods in Tamil

கடவுள்களின் 108 போற்றி | 108 Potri of all Gods in Tamil ஓம் ஸ்ரீ கணபதியே போற்றிஓம் ஸ்ரீ கற்பக விநாயகனே போற்றிஓம் ஸ்ரீ கஜமுகனே போற்றிஓம் ஸ்ரீ கந்தா போற்றிஓம் ஸ்ரீ கடம்பா போற்றிஓம் ஸ்ரீ இடும்பா போற்றிஓம் ஸ்ரீ கபாலீஸ்வரா போற்றிஓம் ஸ்ரீ ருத்ரனே போற்றிஓம் ஸ்ரீ சிவனே போற்றிஓம் ஸ்ரீ கற்பகத்தாயே போற்றிஓம் ஸ்ரீ காமாட்சியே போற்றிஓம் ஸ்ரீ காயத்ரீயே போற்றிஓம் ஸ்ரீ மஹாவிஷ்ணவே போற்றிஓம் ஸ்ரீ நாராயணனே போற்றிஓம் …

அபிராமி அம்மை பதிகம் 2 | Abirami Ammai Pathigam 2 Lyrics Tamil

அபிராமி அம்மை பதிகம் 2 | Abirami Ammai Pathigam 2 Lyrics Tamil கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்கும் கல மதியை நிகர் வடனவும்,கருணை பொழி விழிகளும் வின் முகில்கள் வெளிறு என கட்டிய கரும் கூந்தலும்,சங்கை இல்லாது ஒளிரும் மாங்கல்ய தரணம் தாங்கும் மணி மிடறும் மிக்க,சதுர் பெருகு பசங்குசம் இலங்கு கர தளமும், விரல் நுனியும் அரவும்,புங்கவர்க்கு அமுதருளும் மந்தர குச்சங்களும் பொழியும் நவ மணி நூபுரம்,பூண்ட சென் சேவடியும் இவ்வதேஎநீன் நிதம் …

பத்திரகாளி அம்மன் 108 போற்றி | Badrakaliamman 108 Potri in Tamil

பத்திரகாளி அம்மன் 108 போற்றி | Badrakaliamman 108 Potri in Tamil இந்த பதிவில் தேவி பத்திரகாளியம்மன் 108 போற்றி (Bhadrakali 108 names) கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுடைய வாழ்வில் வளம் பெறவும், பெண்களின் துயர்கள் நீங்கவும் இந்த பத்திர காளியம்மன் 108 போற்றிகளை தினமும் அல்லது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துதிக்கவும். பத்திரகாளி அம்மன் 108 போற்றி ஓம் சக்தி … ஓம் சக்தி … ஓம் சக்தி …ஓம் …ஓம் சக்தி … பராசக்தி …

நவ துர்கா துதி பாடல் வரிகள் | Nava Durga Thuthi Lyrics Tamil

நவ துர்கா துதி பாடல் வரிகள் | Nava Durga Thuthi Lyrics Tamil மங்களஞ்சேர் நவநாயகி மன்னுபுகழ் பாடிடவேபொங்குதமிழ்ச்சொல்லெடுத்துப் புகழ்மாலை சூட்டிடவேதங்குதடை ஏதுமின்றிப் புகழ்பரதம் எழுதிட்டஐங்கரனே நின்னடியே காப்பு. சைலபுத்ரி தேவி துதி பாடல் சுகுண மனோஹரி சுந்தரன் நாயகி சீவனைக் காத்திடும் தேவியளே புவனங்கள் யாவையும் படைத்திடச் சிவனைத் தேடியே கலந்திடும் உமையவளே மோஹனப்புன்னகை வீசிடும் முகத்தினில் மூக்குத்தி ஜொலித்திடத் திகழ்பவளே வாவென அழைத்திடும் பக்தரைக் கண்டிடப் பாகென உருகிடும் துர்க்கையளே! ஹிமவான் மகளாய் …

ஶ்ரீரங்க நாயகி அஷ்டோத்தர சத நாமாவளி | Sri Ranganayaki Ashtothram Lyrics

ஶ்ரீரங்க நாயகி அஷ்டோத்தர சத நாமாவளி | Sri Ranganayaki Ashtothram Lyrics ஸ்ரீ ரங்க நாயகி தாயாரின் திருஅவதார நட்சத்திரம் பங்குனி உத்திரமாகும். அத்தகைய நல்ல நாளில் நாம் தாயாரின் அஷ்டோத்ர சத நாமாவளியினை துதித்து அனைத்து நலங்களும் பெறுவோம். ஶ்ரீரங்க³நாயிகாஷ்டோத்தரஶதநாமாவளி: ॥ ௐ ஶ்ரியை நம: ।ௐ லக்ஷ்ம்யை நம: ।ௐ கமலாயை நம: ।ௐ தே³வ்யை நம: ।ௐ மாயை நம: ।ௐ பத்³மாயை நம: ।ௐ கமலாலயாயை நம: ।ௐ பத்³மேஸ்தி²தாயை …

ஸ்ரீ தேவி ஹாரத்தி பாடல் வரிகள் | Sri Devi Harathi Song Lyrics in Tamil

ஸ்ரீ தேவி ஹாரத்தி பாடல் வரிகள் | Sri Devi Harathi Song Lyrics in Tamil ஜெய ஜெய ஜெய சக்தி ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்திஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம் ஜெகமெங்கும் அமைதியை தா. (ஓம் ஸ்ரீ) திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க தேவை யெல்லாம் அடைய அம்மாபக்தி பெருகிட பாடி உருகிட பணிப்பாய் அன்பில் எமை (ஓம் ஸ்ரீ) இரண்டுகள் போக மூன்றுகள் கலக்க ஈஸ்வரி வரம் அருள்வாய் …

Paarthene Mookuthi Amman Song Lyrics English

Paarthene Mookuthi Amman Song Lyrics English This song is from the super hit movie Mookuthi Amman. Paarthene uyirin vazhiye song is such a divine song which is penned by P. Vijay & Sung by Jairam Balasubramanian. Paarthenae uyirin vazhiyae…Yaar kannum kaana mugamae…Kal endru ninaithaen unaiyae…Nee yaar endru sonnaai manamae thaan neeya… Edhil nee irundhaaiEngo maraindhaaiUnai …

பார்த்தேனே உயிரின் வழியே | Paarthene Mookuthi Amman Song Lyrics Tamil

பார்த்தேனே உயிரின் வழியே | Paarthene Mookuthi Amman Song Lyrics Tamil மூக்குத்தி அம்மன் பார்த்தேனே பாடல் வரிகள் (Paarthene mookuthi amman) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் மூக்குத்தி அம்மன் படத்தில் இடம் பெற்றது. இந்த பாடலை எழுதியவர் திரு. பா.விஜய் அவர்கள் மற்றும் பாடியவர் திரு.ஜெய்ராம் பாலசுப்ரமணியன். பார்த்தேனே உயிரின் வழியேயார் கண்ணும் காணா முகமே….கல் என்று நினைத்தேன் உனையே….நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா…. எதில் நீ …

ஸ்ரீ காமாட்சி ஸ்தோத்திரம் பாடல் வரிகள் | Kamakshi Stotram Lyrics in Tamil

ஸ்ரீ காமாட்சி ஸ்தோத்திரம் பாடல் வரிகள் | Kamakshi Stotram Lyrics in Tamil உலக மக்களுக்கு தாயாக விளங்கும் ஜகன் மாதாவை நினைத்து தை, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காமாக்ஷி விளக்கேற்றி வைத்து, ஏழு முறை தீப பிரதக்ஷணம் செய்து பக்தியுடன் இதை சொன்னால் மங்கள செயல்கள் தடையின்றி நிறைவேறும். கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்க ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவாள் இயற்றி அனுக்கிரகித்த காமாக்ஷி ஸ்தோத்திரம் இது. காஞ்சீ நூபுர ரத்ன கங்கண …