வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் | Veppa Marathadiyil Veetrirukkum

வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் மாரியம்மாகேட்ட வரம் அளிப்பாள் கிராமத்து காளியம்மாமஞ்சளிலே குளித்திருப்பாள் குங்குமத்தில் சிரித்திருப்பாள்நெஞ்சில் நிறைஞ்சிருப்பா நீலி மகமாயி அம்மாஆனந்த ஞான ரதம் ஏறிவந்தாள் மாரிஆடிடுவோம் பாடிடுவோம் ஆலயத்தில் கூடிஅம்மன் புகழ்பாடி எங்கள் அம்மன் புகழ்பாடிஆவணியில் அவதரிச்சா காளி மகமாயிவேலப்பன் சாவடியில் வேற்காட்டு மாரிபாம்பாக உருவெடுத்தா பார்வதியாம் தேவிபவுர்ணமியில் பால் நிலவில் படமெடுத்து ஆடி (ஆனந்த) வேலாயுதத் தீர்த்தம் அது நோயாளியை தேத்தும்வேப்பிலையின் வாசம் பல வியாதிகளை ஓட்டும்எலுமிச்சம் பழத்தினிலே இருக்கும் மகமாயிஎமனுக்கும் எமனாவாள் எங்கள் கருமாரி …

நோயற்ற வாழ்வு குறையற்ற செல்வமும் | Noyatra Vaazhvu Kuraiyatra Selvamum

நோயற்ற வாழ்வு குறையற்ற செல்வமும்நூற்றாண்டு புகழும் தூற்றாத மனமும்நேயர்கள் பெற்றுள்ள தாயே எங்கள் கருமாரிநீயே அருள்புரிவாய் நிமலியே ஈசன் கமலியே தேவி (கரு) காலத்தின் அருளம்மா கருமாரி அம்மாகைதொழும் அன்பர்கள் மெய்புகழ் எய்திடமூலப் பொருளாக ஞானம் கனியவரும்மோகன தெய்வமே ஆவன தேவியே (காலத்) மின்னும் கதிரொளி உன் மேனியின் உதயமம்மாமலரும் தாமரையில் தெரியும் உன் இதயமம்மாஉன்னருள் நலத்தாலே உயிர் வாழ்வேன் அம்மாஉமயவளே இமயவள் திருமகளே தாயே

சிவப்பு சேலை கட்டிகிட்டு | Sivappu Selai Kattikittu

சிவப்பு சேலை கட்டிகிட்டு வேப்பிலையும் எடுத்துக்கிட்டுவேற்காட்டு கருமாரி ஆடி வந்தாளாம் – அவள்விருப்புடனே தொழுபவரின் வினைகளையே ஓடவைத்துபொறுப்புடனே நம்மைக் காக்க ஆடி வந்தாளாம்மாரியம்மா… மாரியம்மா (செவப்பு) சிறப்புடனே பவனி வந்து சிந்தையிலே குடிபுகுந்துகருணை உள்ளம் கொண்டு நம்மைக் காக்க வந்தாளாம்அவள் மரகத்தில் திலகமிட்டு மரிக்கொழுந்த மலரெடுத்துசிரசினிலே சூடிக் கொண்டு பவனி வந்தாளம் (செவப்பு) உன்வேப்பிலையும் திருநீரும் வேண்டியதைத் தந்திடுமே அம்மாகாப்பது உன் திரிசூலம் கவலையாவும் தீருமே அம்மாமாபெரும் பக்தர்கள் கூட்டம் உன் சன்னதியில் கூடிடுமே அம்மாஆபத்தில் உதவிட …

ஆடிவெள்ளிக் கிழமையன்று | Aadi Velli Kizhamai Andru

ஆடிவெள்ளிக் கிழமையன்றுஅம்மனுக்கு மஞ்சள் காப்புஆதி சக்தி கருமாரி அம்மனுக்குஅழகிய மஞ்சள் காப்பு அழகிய மஞ்சள் காப்புகூடி அவளைக் கம்பிடுவோர்க்கு கோடி நன்மைகள் பாடுஆடியில் அவளை கொண்டாடி ஆயிரம் நாமங்கள் கூறு (ஆடி) வேற்காட்டில் குடியிருக்கும் வேப்பிலைக்காரிகூவும் அன்பர் குறைதீர்க்கம் கோவிந்த மாரிதாரணியின் தாயவளே நாரணி ஓங்காரிபாரெல்லாம் படியளக்கம் பரமசிவன் பாரி (ஆடி) குங்குமத்தில் குளித்து நிற்பாள் குங்குமக்காரிமஞ்சளுடன் நிறைந்திருப்பாள் மங்களமாரிநெஞ்சார துதித்து நின்றால் அணைத்திடுவாள் வாரீர்அன்னைபோலக் காத்திடுவாள் ஆனந்த சுகுமாரி (ஆடி)

ஆடும் கரகம் எடுத்து | Aadum Karagam Eduthu Aadi Varuvom

ஆடும் கரகம் எடுத்து | Aadum Karagam Eduthu Aadi Varuvom ஆடும் கரகம் எடுத்து ஆடி வருவோம்அம்பிகையே உன் புகழை பாடி வருவோம்ஆடியிலே பூஜை வைத்து அடி பணிவோம்ஆலயத்தின் வாசலிலே கூடி மகிழ்வோம்பூலோக மாரி உனக்கு மாலையிடுவோம்தங்க கரகம் எடுத்து ஆடிவருவோம்வீரபத்ரகாளி உனக்கு பொங்கல் இடுவோம் (பூவால்) சமயபுரம் சக்தி உன்னை போற்றி வருவோம்சந்தன கரகம் எடுத்து ஆடி வருவோம்வேதபுரம் தேவி உன்னை தேடி வருவோம்வேப்பிலை கரகம் எடுத்து வணங்கி வருவோம் (பூவால்)வெள்ளி கரகம் எடுத்து …

Madhurashtakam Lyrics in English with Meaning

Madhurashtakam Lyrics in English with Meaning CLICK HERE TO READ OUT Madhurashtakam Benefits Adharaṃ madhuraṃ vadanaṃ madhuraṃNayanaṃ madhuraṃ hasitaṃ madhuram |Hṛdayaṃ madhuraṃ gamanaṃ madhuraṃMadhurādhipaterakhilaṃ madhuram || 1 || His lips are sweet, his face is sweet, his eyes are sweet, his smile is sweet, his loving heart is sweet, his gait (walk) is sweet, everything …

Madhurashtakam Benefits

Madhurashtakam Benefits CLICK HERE FOR Madhurashtakam Lyrics in English with Meaning Madhurashtakam is composed by Sri Vallabhacharya, the Madhurashtakam is a stotra that depicts the pleasantness of the incomparable Lord Krishna whose impact is spread across the world. As per the Hindu folklore, presenting the sacred Madhurashtakam stotram consistently is a strong and compelling method …

Abirami Anthathi Lyrics in Tamil with Benefits

Abirami Anthathi Lyrics in Tamil with Benefits கணபதி காப்பு Abirami Anthathi Lyrics in English Abirami Andhathi Lyrics in Tamil Abirami Anthathi Lyrics in English Abirami Anthathi Lyrics in English – Songs 1 to 10 Abirami Anthathi Lyrics in English – Songs 11 to 20 Abirami Anthathi Lyrics in English – Songs 21 to 30 Abirami Anthathi Lyrics in English – Songs 31 to 40 Abirami Anthathi Lyrics in English – Songs 41 to 50 Abirami Anthathi Lyrics in English – Songs 51 to 60 Abirami Anthathi Lyrics in English – Songs 61 to 70 Abirami Anthathi Lyrics in English – …