உத்திராடம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்
உத்திராடம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் குறைவிலா நிறைவே குணக்குன்றேகூத்தனே குழைக்காது உடையோனேஉறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன்ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டேசிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச்செம்பொனே திருவடுதுறையுள்அறவோனே எனை அஞ்சல் என்று அருளாய்ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே
DivineInfoGuru.com