நந்திதேவர் துதி | Nandhi Thuthi Tamil
நந்திதேவர் துதி நந்திஎம் பெருமான்தன்னை நாள்தோறும் வழிப்பட்டால்புந்தியில் ஞானம் சேரும் புகழ்கல்வி தேடிவரும்இவ்வுலக இன்பம்யாவும் இவரடி தொழ உண்டு!அவ்வுலக அருளும்கூட அவர்துதி பாட உண்டு!முற்பிறவி வினைகள்யாவும் தீயிட்ட மெழுகாகும்நந்தியின் பார்வை பட நலங்கள்உடன் கிட்டும்!ஈசனுக்கு எதிர் அமர்ந்து இறைஊஞ்சல் ஆட்டுவிக்கும்நந்தீசர் நற்பாதம் நாம் தொழுவோமே! பிரதோஷ நந்தி பாடல்கள் | Pradosha Nandi Padal
DivineInfoGuru.com