குடும்ப அமைதிக்கு எளிமையான பரிகாரம் | Peaceful Life

குடும்ப அமைதிக்கு எளிமையான பரிகாரம் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரம் குடும்பத்தில் சண்டை, சச்சரவு, அமைதியின்மை, வீட்டிற்குள் நுழையவே பிடிக்காத தன்மை, எதற்கெடுத்தாலும் எரிச்சல் போன்றவற்றை நீக்க கூடியது. இவ்வித பிரச்சினை உடையவர்கள் இந்த பரிகாரம் செய்து பயன் அடையுங்கள். இதனை செவ்வாய்,சனி கிழமைகள் தவிர்த்து மற்ற நாட்களில் செய்யலாம், குறிப்பிட்ட நேரம்,திசை எதுவும் இல்லை.

ராகு கேது பெயர்ச்சி 2023, 2024 எப்போது

ராகு கேது பெயர்ச்சி 2023/2024 எப்போது? மேஷம் ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 | Mesham Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் ரிஷபம் | Rishabam Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil மிதுனம் ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 | Midhunam Rahu Ketu Peyarchi 2023 to 2025 …

கடன் பிரச்சினை தீர்க்கும் உப்பு பரிகாரம் | Debt Removal Uppu Pariharam

கடன் பிரச்சினை தீர்க்கும் உப்பு பரிகாரம் | வீட்டிலியே செய்யலாம் கடன் தீர்க்கும் உப்பு பரிகாரம்? செவ்வாய்கிழமை பரிகாரம்: கடன்பிரச்சினை தீர செவ்வாய்கிழமை செவ்வாய் ஹோரையில் பரிகாரம் செய்யலாம்.

கந்தன் காலடியை வணங்கினால் | Lord Murugan Devotional songs Tamil

கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே முருகன் பாடல் வரிகள் கந்தன் காலடியை வணங்கினால்கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால்கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால்தந்தை பரமனுக்கு சிவகுருநாதன் தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன்சிவசக்தி தானே வேலன் அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன் (கந்தன் காலடியை) உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சிகங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை எவனுண்டுகந்தன் …

நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை

நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை: பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவதுதிருமுருகாற்றுப்படை. மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது. இது கடைச்சங்கநூல்களில் ஒன்று என்பது மரபுவழிச்செய்தியாகும். இது பிற்காலத்தில்எழுந்தநூல் என்று கருதுவாருமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம். முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. ஆற்றுப்படுத்தல்” என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். “முருகாற்றுப்படை” எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை …