Sabari Endroru Sigaram – Ayyappan Songs

சபரி என்றொரு சிகரம் எங்கிலும் சரணம் ஒலித்தேன் சரணம் சரணம் அபயம் என்றதும் அபயம் தந்திடும் ஐயப்பன் ஒலியா சரணம் சரணம் சபலம் சலனம் எல்லாம் கடந்த தத்துவபொருளாகும் அதை உணரும் நேரம் சரணம் சரணம் சரணம் சரணம் (சபரி) வருவோர்க்கருளும் நலமும் பலமும் நாளும் குறையாது வருகிறஞானம் தியானம் யாவும் என்றும் மறையாது தெளிவது இதயம் ஒளிவிடும் உதயம் குறைவே கிடையாது அதை உணரும் நேரம் சரணம் சரணம் சரணம் சரணம் (சபரி) கற்பூரம் ஒளி …

Kaanaga Vaasa Kaanavilasaa – Ayyappan Songs

கானக வாசா காணவிலாசா கண்களில் வரும் மலர் பொழிந்தேன் – என் கண்களில் வரும் மலர் – பொழிந்தேன் உன்கேசாதி பாதம் பணிந்தேன் (கானக) இருவிழி செய்தது என்னென்ன புண்ணியம் நறுமலர் மேனியில் நான்கண்ட புண்ணியம் சிறுமனம் தினம் தினம் உன்பேரை எண்ணிடும் வரும் துயர் போக்கிட வருவது உன்னிடம் திருவடி துணையென தேடிய என்னிடம் (கானக) வருவதும் போவதும் உன் கன்னிதானம் பசியினைப் போக்கிடும் உன் அன்னதானம் வறுமையை நீக்கிடும் அருளின் நிதானம் அருள்மழை பொழிந்திடும் …

Bagavan Saranam Bagavathi Saranam – Ayyappan Songs

பகவான் சரணம் பகவான் சரணம் …பகவதி சரணம் தேவன் பாதம்.. தேவி பாதம் பகவானே.. பகவதியே… தேவனே.. தேவியே பகவான் சரணம் பகவதி சரணம், சரணம் சரணம் ஐயப்பா பகவதி சரணம் பகவான் சரணம், சரணம் சரணம் ஐயப்பா அகமும் குளிரவே அழைத்திடுவோமே, சரணம் சரணம் ஐயப்பா பகலும் இரவும் உன்நாமமே, ஸ்மரணம் ஸ்மரணம் ஐயப்பா கரிமலை வாசா பாப விநாசா, சரணம் சரணம் ஐயப்பா கருத்தினில் வருவாய் கருணை பொழிவாய், சரணம் சரணம் ஐயப்பா மஹிஷி …

Laahi Laahi – Ayyappan Songs

லாஹி லாஹி லாஹி லாஹி இல்லல்லோ வாவர் சாமி ஊரல்லோ எரிமேலிப்பேட்டை வந்தல்லோ கரும்புள்ளி செம்புள்ளியிட்டல்லோ எரிமேலி நாங்கள் வந்திடுவோம் பேட்டை துள்ளி ஆடிடுவோம் வாவர் சாமி திந்தக்கதோம் அய்யப்ப சாமி திந்தக்கதோம் (லாஹி) மணிகண்டன் நண்பர் ஆனவரே மாமலை மாமணி ஆனவரே அஞ்சா நெஞ்சம் கொண்டவரே அல்லாவின் இறையடி சென்றவரே சபரிமலைக்கு சென்றிடுவோம் வாவரின் தோழரைக் கண்டிடுவோம் சர்க்கரை மிளகும் பெற்றிடுவோம் சரணம் சொல்லி அழித்திடுவோம் (லாஹி)

Vanpuliyin Meethinile – Ayyappan Songs

வன்புலியின் மீதினிலே வன்புலியின் மீதினிலே, ஏறி வீர மணிகண்டனே வா…. ஐயப்பா வீர விளையாடல்களை பாட வாணி தடை கூறவில்லை கொஞ்சி கொஞ்சி பேசும் உந்தன், அந்த பிள்ளை மொழி கேட்டிடவே….ஐயப்பா பந்தலத்தான் செய்த தவம், இந்த பாமரன் நான் செய்யவில்லையோ வில்லும் அம்பும் கையில் எதற்கோ, அந்த வாவரை தான் வெற்றி கொள்ளவோ… ஐயப்பா வினைகளின் துயரங்களை, வந்து வேட்டையாடி விரட்டிடவோ பால் எடுக்க புலி எதற்கோ, உந்தன் பார்வை என்ன சக்தி அற்றதோ…. ஐயப்பா …

Bavani Varugirar – Ayyappan Songs

பவனி வருகிறார் பக்த பரிபாலன் இதோ பவனி வருகிறார் பந்தளத்து வீரன் இதோ பவனி வருகிறார் குறைகள் எல்லாம் போக்கிடவே பவனி வருகிறார் குளத்தூர் புகழ் பாலன் இதோ பவனி வருகிறார் அச்சன் கோவில் அரசன் இதோ பவனி வருகிறார் அச்சம் அதை போக்கிடவே பவனி வருகிறார் ஆரியங்காவு அய்யன் இதோ பவனி வருகிறார் ஆனந்தமாய் நடனமாடி பவனி வருகிறார் வில்லும் அம்பும் கையில் ஏந்தி பவனி வருகிறார் வில்லாளி வீரன் இதோ பவனி வருகிறார் வினைகள் …

Kathu Ratchikkanum Bagavane – Ayyappan Songs

காத்து ரட்சிக்கனும் பகவானே சரணம் ஐயப்பா மலை ஏற்றித் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா படி ஏற்றித் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா திவ்ய தரிசனம் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா என்றும் மறவா வரம் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா கொண்டு பொய் கொண்டு வந்து சேர்க்கணும் பகவானே சரணம் ஐயப்பா அறிந்தும் அறியாமலும் , தெரிந்தும் தெரியாமலும் செய்த எல்லாக் குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொண்ணு பதினெட்டாம் படிமேல் …

Mahaprabhu Engal Mahaprabhu – Ayyappan Songs

மஹாப்பிரபு எங்கள் மஹாப்பிரபு மலை மேலே வாழும் மஹாப்பிரபு இன்னிசையில் பாடி இணைந்தது என்மனம் என்குரல் உன்கரம் கொடுத்த வரம் (மஹா) சப்தசுவரங்கள் செய்யும் லீலை உன் கண்ணசைவில் சாபவிமோசனம் கண்டதய்யா வரராஜ மலர்கொண்டு நான் செய்யும் என்பூஜை உன்பாதம் சேரும் பாக்கியம் தான் காணும் (மஹா) உந்தன்நினைவு என்வாழ்வில் ஸ்ருதிமீட்டும் என்மொழி உன்புகழ் கருதி பாடும் மனதொரு மனதாக உன் எண்ணம் லயமாக வாழ்ந்திடும் யோகம் அது ஒன்று தான் போதும் (மஹா)

Ayyappa Thinthaka Thom – Ayyappan Songs

ஐயப்ப திந்தக தோம் தோம் சாமி திந்தகதோம் ஐயப்ப திந்தக தோம் தோம் சாமி திந்தகதோம் திந்தக திந்தக திந்தக தோம் தோம்   மகிஷியைக் கொன்றவனே ஐயப்பனே மனசார நினைத்து ஆராதித்தேன் கன்னிசாமி கூட்டமும் குருசாமி கூட்டமும் பம்பை கொட்டி கைகள் தட்டி பேட்டை துள்ளி (ஐயப்பதிந்தக) வாபரின் பள்ளிதனில் காணிக்கை போட்டு வாபரைத் தம்முடைய துணையாய் வாழ்த்தி அம்பலப் புழை கிருஷ்ணனை சாட் வைத்து கூட்டம் தெப்பந்திருப் பார்ப்தோரு தொடங்கினோம் துள்ளல் (ஐயப்ப) சாமியே …