பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 1 – பால் | Paripoorana Panchamirtha Vannam

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் | Panchamirthavannam lyrics in Tamil பாகம் 1 – பால்: சுப்பிரமணிய பெருமான் சூரபத்மனுடன் போரிடும் மகிமை. முருகனின் போர் வெற்றி குறித்து ஜெயகோஷம். பிணிபோக்க விண்ணப்பம். இலங்கு நன்கலை விரிஞ்சனோடுஅனந்தனும் சத மகன்சதாவியன்கொள் தம்பியர்களும் பொனாடுஉறைந்த புங்கவர்களும் கெடாது என்றும் கொன்றை அணிந்தோனார்தந் தண்திண்திரளும் சேயாம்என்றன் சொந்தமினும் தீதேதுஎன்று அங்கங்கு அணி கண்டு ஓயாது ஏந்து வன்படைவேல் வலி சேர்ந்த திண்புயமேஏய்ந்த கண்டகர்கால் தொடை மூஞ்சி கந்தரமோடுஎலும்புறும் …

நீயே என் வாழ்வுக்கு கதியானவன் | Murugan Song | Neeye En Vaazhvukku

நீயே என் வாழ்வுக்கு கதியானவன்முருகா நிலையாக எனை காக்கும் துணையானவன் நீயே என் வாழ்வுக்கு கதியானவன்… முருகாநிலையாக எனை காக்கும் துணையானவன்நிலையாக எனை காக்கும் துணையானவன் நீயே என் வாழ்வுக்கு கதியானவன்தாயாகி எனை ஆளும் தமிழ்த் தெய்வமேதாயாகி எனை ஆளும் தமிழ்த் தெய்வமே கண்ணமுதாயினிக்கும் கனி தெய்வமேகண்ணமுதாயினிக்கும் கனி தெய்வமேநீயே என் வாழ்வுக்கு கதியானவன் காயான உள்ளங்களை கனியாக்குவாய்காயான உள்ளங்களை கனியாக்குவாய்கந்தா என்றால் போதும் பிணிபோக்குவாய்கந்தா என்றால் போதும் பிணிபோக்குவாய் வாயார உனைப்பாட வளம் கூட்டுவாய் …வாயார …

அருவமும் உருவமாகி அநாதியாய் | திருமுருகன் துதி | Thirumurugan Thuthi

திருமுருகன் துதி: அருவமும் உருவமாகி அநாதியாய்ப்பலவா யொன்றாய்ப்பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பதோர்மேனியாகக்கருணைகூர் முகங்களாறும்கரங்கள் பன்னிரண்டுங்கொண்டேஒரு தின முருகன் வந்தாங்குதித்தனன் உலகமுய்ய’ வேல்முருகனின் அழகிய தோற்றம் பற்றி கந்தபுராணம் தெரிவிக்கிறது. இந்திராதி தேவர்களைக்கொடுமைப்படுத்திய சூரபத்மனிடமிருந்து அவர்களைக் காக்க, சிவபெருமானின்நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவரே வேல்முருகன். ஆறு குழந்தைகளாகத் தோன்றியவரை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்துவந்தனர். இதனாலேயே முருகன், `கார்த்திகேயன்’ என்று ஆனார். சூரனை வதைப்பதற்கான காலம் வந்ததும், அன்னை பராசக்தி ஆறு பிள்ளைகளை அள்ளி அணைத்து, ஒன்றாக்கி ஒரே உருவாக ஆக்கினார். ஆறு …

பச்சை மயில் வாகனன் முருகன் பக்தி பாடல் | Murugan Bakthi Padal

பச்சை மயில் வாகனனே – சிவபால சுப்ரமணியனே வாஇங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்எள்ளளவும் பயமில்லையே—- பச்சை கொச்சை மொழியானாலும் – உன்னைகொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும்சாந்தம் நிறைந்ததப்பா—- பச்சை நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்குநேர்மையெனும் தீபம் வைத்துசெஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகாசேவல் கொடி மயில் வீரா—- பச்சை வெள்ளம் அது பள்ளந்தனிலே – பாயும்தண்ணி போல் உள்ளந்தனிலே – ‍‍நீமெல்ல மெல்ல புகுந்து விட்டாய் – எந்தன்கள்ளமெல்லாம் கரைந்ததப்பா …

திருமணத்திற்கு தடை நீக்கும் கோவில்கள் | Thirumana Thadai Neenga Temple

திருமணத்திற்கு தடை அல்லது தாமதம் ஏற்படுபவர்கள் எந்த மாதிரியான பரிகாரங்களைச் செய்யலாம், எந்த ஆலயங்களுக்குச் சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்: ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒரு கோயில் திருமணத் தடைகளை நீக்கக் கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட ஆலயங்களுக்குச் சென்று தரிசித்து பிரார்த்தித்து வருவது நல்ல பலனை தரக் கூடியதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் குலதெய்வ வழிபாடும் திருமணத் தடையை அகற்றி வம்சம் செழிக்க வழிவகை செய்யும். எனவே தவறாமல் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்., திருமணத்தடை மட்டுமல்லாமல், …

கஷ்டம் விலக | Kashtam Vilaga

கஷ்டம் விலக… மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை இருப்பிடமின்றி மிகுந்த வறுமை நிலையில் உள்ளவர்கள் நொய் அரிசியில் சர்க்கரை கலந்து எறும்பு புற்றுக்கு சர்க்கரை இட்டு வர பொருளாதார பிரச்சனைகள் நீங்கும்.

மாதுர் தோஷம் பரிகாரம் | Mathru Dosham

இவர்கள் பௌர்ணமி மற்றும் வளர்பிறை பஞ்சமி திதியில் தாயின் வயதில் இருக்கும் பெண்களுக்கு 1 கிலோ நெல் அல்லது பச்சரிசி தானம் தந்து ஆசி பெற மாதூர் தோஷம் நிவர்த்தியாகும்.

வழக்கில் திருப்பம் கிடைக்க

வழக்கில் திருப்பம் வேண்டுமா? பல தலை முறையாக தொடரும் வழக்கினால் அவதிப்படுபவர்கள் வியாழக்கிழமை மதியம் 1.30 முதல் 3 மணி வரையான ராகு வேளையில் பிரத்தியங்கிரா தேவியை வழிபட வழக்கிலிருந்து பூரண விடுதலை கிடைக்கும்.