ஶ்ரீ சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்ரம் | Sri Subramanya Mangala Stotram in Tamil
மங்களம் தேவதேவாய ராஜராஜாய மங்களம்|
மங்களம் நாதநாதாய காலகாலாய மங்களம் ||
மங்களம் கார்த்திகேயாய கங்காபுத்ராய மங்களம்|
மங்களம் ஜிஷ்ணுஜேசாய வல்லீநாதாய மங்களம்||
மங்களம் சம்புபுத்ராய ஜயந்தீசாய மங்களம்|
மங்களம் ஸுகுமாராய ஸுப்ரமண்யாய மங்களம்||
மங்களம் தாரகஜிதே கணநாதாய மங்களம்|
மங்களம் சக்திஹஸ்தாய வன்ஹிஜாதாய மங்களம்||
மங்களம் பாஹுலேயாய மஹாஸேனாய மங்களம்|
மங்களம் ஸ்வாமிநாதாய மங்களம் சரஜந்மநே||
அஷ்டநேத்ரபுரீசாய ஷண்முகாயாஸ்து மங்களம்|
ஶ்ரீகௌரீகர்ப்பஜாதாய ஶ்ரீகண்டதநயாய ச||
ஶ்ரீகாந்தபாகினேயாய ஶ்ரீமத்ஸ்கந்தாய மங்களம்|
ஶ்ரீவல்லீரமணாயாத ஶ்ரீகுமாராய மங்களம்||
ஶ்ரீதேவஸேநாகாந்தாய ஶ்ரீவிசாகாய மங்களம்|
மங்களம் புண்யரூபாய புண்யஸ்லோகாய மங்களம்||
மங்களம் புண்யயசஸே மங்களம் புண்யதேஜஸே||
ஓம் த்தபுருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹி!
தந்நஷ்ஷண்முக: ப்ரசோதயாத்.
சுப்ரமண்யோகம்! சுப்ரமண்யோகம்!! சுப்ரமண்யோகம்
ஶ்ரீ சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்ரம் பலன்
தினந்தோறுமோ அல்லது செவ்வாய்க் கிழமையிலோ, சஷ்டி நாளிலோ, கிருத்திகை நட்சத்திர தினத்திலோ படிப்பது விசேஷம். சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்ரம் படிப்பதால் புத்ர லாபம், ஆரோக்கியம் உண்டாகும், கடன் மற்றும் சத்ருக்களின் பயம் விலகும்.
DivineInfoGuru.com