அருள்மிகு மாரியம்மன் வழிபாடு நாமாவளி
ஓம் மாரியம்மனே நமோ நமஹ
ஓம் ஆதிசக்தியே நமோ நமஹ
ஓம் மஹா தேவியே நமோ நமஹ
ஓம் செங்கண் தேவியே நமோ நமஹ
ஓம் ஓங்கார சக்தியே நமோ நமஹ
ஓம் இறப்பிலும் உயிராய் ஆனாய்
நமோ நமஹ
ஓம் பிணியிருள் கெடுக்கும்
பேரொளி நமோ நம்ஹ
ஓம் துன்பமில்லாத
நிலையே நமோ நமஹ
ஓம் அன்பு கனிந்த
கனிவே நமோ நமஹ
ஓம் சஞ்சலம் நீக்கும்
தவமே நமோ நமஹ
ஓம் நலங்கள் ஏத்திட
நல்லருள் செய்வாய் நமோ நமஹ
ஓம் இங்குள்ள யாவும்
செய்வாய் நமோ நமஹ
ஓம் விள்ளற்கரியவளே
நமோ நமஹ
ஓம் மாயாரூபிணி மாயையே
நமோ நமஹ
ஓம் பயமது போக்கும் தாயே
நமோ நமஹ
ஓம் கரிய குழலுடைத் தலைவி
நமோ நமஹ.