அருள்மிகு மாரியம்மன் வழிபாடு நாமாவளி | ஸ்ரீ மாரி அம்மன் அர்ச்சனை தமிழ் மந்திரம் | ஓம் மாரியம்மனே நமோ நமஹ அர்ச்சனை தமிழ் மந்திரம் | Sri Maari Amman Vazhipaadu Naamaavali Prayer Thuthi Mandhiram
ஓம் மாரியம்மனே நமோ நமஹ
ஓம் ஆதிசக்தியே நமோ நமஹ
ஓம் மஹா தேவியே நமோ நமஹ
ஓம் செங்கண் தேவியே நமோ நமஹ
ஓம் ஓங்கார சக்தியே நமோ நமஹ
ஓம் இறப்பிலும் உயிராய் ஆனாய்
நமோ நமஹ
ஓம் பிணியிருள் கெடுக்கும்
பேரொளி நமோ நம்ஹ
ஓம் துன்பமில்லாத
நிலையே நமோ நமஹ
ஓம் அன்பு கனிந்த
கனிவே நமோ நமஹ
ஓம் சஞ்சலம் நீக்கும்
தவமே நமோ நமஹ
ஓம் நலங்கள் ஏத்திட
நல்லருள் செய்வாய் நமோ நமஹ
ஓம் இங்குள்ள யாவும்
செய்வாய் நமோ நமஹ
ஓம் விள்ளற்கரியவளே
நமோ நமஹ
ஓம் மாயாரூபிணி மாயையே
நமோ நமஹ
ஓம் பயமது போக்கும் தாயே
நமோ நமஹ
ஓம் கரிய குழலுடைத் தலைவி
நமோ நமஹ.
கருமாரியம்மன் 108 போற்றி | Karumariamman 108 Potri in Tamil
Sri Devi Karumaariyamman Prayer Mantra Thuthi
தேவி கருமாரியம்மன் துதி | Goddess Karumariamman Sthuthi
Mariamman Archanai Mantra lyrics Tamil