கடன் தொல்லையிலிருந்து விடுபட அங்காரகன் ஸ்லோகம்
கடன் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அங்காரகன் ஸ்லோகத்தை தினமும் காலையில் 11 முறை கடவுளை வழிபட்டு பாராயணம் செய்ய வேண்டும். அப்படி செய்துவர அவர்கள் கடன்கள் அடைக்கப்பட்டு கடன் தொல்லையில் இருந்து விடுபட வழிவகை ஏற்படும்.
மங்ளோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத:
ஸ்திராஸனோ மஹாய: ஸ்ர்வகர்ம விரோதக:
அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல
த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸு வினாஸய.