ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம்
ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம்
வரம் அளிப்பொழிந்திடும் தாயே
வாழ்வினை தருபவள் நீயே
உனதடி சரணம் அம்மா
ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம் …… ( ஓம் ஓம் சக்தி )
வேதங்கள் முழங்கிடும் வேர்காடு
உறைந்திடும் கருமாரி
எங்கள் தாயே கருமாரி
பாலிலை வெட்கரை தாயே
பாலிலை வெட்கரை தாயே
உனதடி சரணம் அம்மா
ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம்
ஸாம்பலில் சாகசம் புரிந்திடும்
சமய புரத் தாயே
எங்கள் சமய புரத் தாயே
காலம் நடத்திடும் தாயே
காலம் நடத்திடும் தாயே
உனதடி சரணம் அம்மா
ஜய ஜய ஜய சங்கரி ஓம்
வேம்பினில் பாலென ஊறிடும்
பங்கா ஊர்த் தாயே
எங்கள் பங்கா ஊர்த் தாயே
மேல்மருவூரின் தாயே
மேல்மருவூரின் தாயே
உனதடி சரணம் அம்மா
ஜய ஜய ஜய சங்கரி ஓம்
நாகத்தின் உருவில் ஆண்டிடும்
அங்காளித் தாயே
எங்கள் அங்காளித் தாயே
ஆதி மலையனூர் வாழ்வே
ஆதி மலையனூர் வாழ்வே
உனதடி சரணம் அம்மா
ஜய ஜய ஜய சங்கரி ஓம்
ஊண்டெழும் தீயினில் எழுந்திடும்
பன்னாரி தாயே
எங்கள் பன்னாரி தாயே
சத்திய மங்களம் தாயே
சத்திய மங்களம் தாயே
உனதடி சரணம் அம்மா
ஜய ஜய ஜய சங்கரி ஓம்
காலையும் மாலையும் உறைந்திடும்
மகமாயி தாயே
எங்கள் மகமாயி தாயே
கரகம் கூடிடும் தாயே
கரகம் கூடிடும் தாயே
உனதடி சரணம் அம்மா
ஜய ஜய ஜய சங்கரி ஓம்
ஆனை மலைதனில் வாழும்
மாசாளி தாயே
எங்கள் மாசாளி தாயே
நீ இதிற் கல்லின் தாயே
நீ இதிற் கல்லின் தாயே
உனதடி சரணம் அம்மா
ஜய ஜய ஜய சங்கரி ஓம் ( ஓம் ஓம் சக்தி )