Vel Muruga Maal Maruga – Lord Muruga Songs English Lyrics

வேல் முருகா மால்மருகா

வேல் முருகா … மால்மருகா     …   … (2)

வேல் முருகா … வெற்றிவேல் முருகா     …   … (2)

வேல் முருகா … மால்மருகா     …   … (2)

வேல் முருகா … வெற்றிவேல் முருகா     …   … (2)

பழநிப்பதிவாழ் … வேல்முருகா     …   … (2)

பாலா குமரா … வேல்முருகா     …   … (2)

பழநிப்பதிவாழ் … வேல்முருகா     …   … (2)

பாலா குமரா … வேல்முருகா     …   … (2)

சரவணபவகுக … வேல்முருகா     …   … (2)

சரணம் சரணம் … வேல்முருகா     …   … (2)

எந்தனை காத்திட … வேல்முருகா     …   … (2)

சிந்தனை இல்லையோ … வேல்முருகா     …   … (2)

வந்தனை செய்தோம் … வேல்முருகா     …   … (2)

வந்தமெக்கருள்வாய் … வேல்முருகா     …   … (2)

வேல் முருகா … மால்மருகா     …   … (2)

வேல் முருகா … வெற்றிவேல் முருகா     …   … (2)

எந்தனை காத்திட … வேல்முருகா     …   … (2)

சிந்தனை இல்லையோ … வேல்முருகா     …   … (2)

வந்தனை செய்தோம் … வேல்முருகா     …   … (2)

வந்தமெக்கருள்வாய் … வேல்முருகா     …   … (2)

வேல் முருகா … மால்மருகா …

வெற்றிவேல் முருகனுக்கு … அரோகரா.