முகுந்த மாலா 15 | Mukunda Mala Stotram 15 in Tamil with Meaning

முகுந்த மாலா 15 | Mukunda Mala Stotram 15 in Tamil with Meaning

முகுந்த மாலா 15

மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யான் க்ஷணமபி ப⁴வதோ ப⁴க்திஹீனான்பதா³ப்³ஜே
மாஶ்ரௌஷம் ஶ்ராவ்யப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்யான்யதா³க்²யானஜாதம் |
மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வனபதே சேதஸாபஹ்னுவானான்
மாபூ⁴வம் த்வத்ஸபர்யாபரிகரரஹிதோ ஜன்மஜன்மாந்தரே(அ)பி || 15 ||

விளக்கம்:

உலக நாதனான ஓ மாதவனே ஒரு கணநேரம்கூட உன்னுடைய பாதத்தாமரையில் பக்தியில்லாதவர்களான பாவிகளை பார்த்திலேன் உன்னுடைய சரித்திரத்தை விட்டு வேறு செவிக்கினிய அமைப்புக் கொண்ட கதைகளை கேட்டிலேன் உன்னை மனதால்கூட வெறுப்பவரை நினைத்திலேன் இப்பிறவியிலும், மற்ற பிறவியிலும் உன் பூஜை சம்பந்தம் இல்லாதவனாக இருந்திலேன்.