முகுந்த மாலா 23 | Mukunda Mala Stotram 23 in Tamil with Meaning

முகுந்த மாலா 23 | Mukunda Mala Stotram 23 in Tamil with Meaning

ஶத்ருச்சே²தை³கமந்த்ரம் ஸகலமுபனிஷத்³வாக்யஸம்பூஜ்யமந்த்ரம்
ஸம்ஸாரோத்தாரமந்த்ரம் ஸமுசிததமஸ꞉ ஸங்க⁴னிர்யாணமந்த்ரம் |
ஸர்வைஶ்வர்யைகமந்த்ரம் வ்யஸனபு⁴ஜக³ஸந்த³ஷ்டஸந்த்ராணமந்த்ரம்
ஜிஹ்வே ஶ்ரீக்ருஷ்ணமந்த்ரம் ஜப ஜப ஸததம் ஜன்மஸாப²ல்யமந்த்ரம் || 23 ||

விளக்கம்:

ஓ நாக்கே பகைவர்களை அளிக்கும் மந்த்ரமமும் நிறைவுள்ளதும் உபநிஷத்துக்கள் போற்றும் மந்த்ரமும் பிறவிக்கடலைத் தாண்ட வைக்கும் மந்த்ரமும் சேர்ந்துள்ள (அஞ்ஞான) இருள் அகழ்வதற்கான மந்த்ரமும் ஸகல ஸம்பத்துக்களையும் அடைவிக்கும் மந்த்ரமும் துன்பங்களாகிய பாம்பு கடித்தவரைக் காக்கும் மந்த்ரமும் பிறவிப் பயன்தரும் மந்த்ரமுமாகிய ஸ்ரீ கிருஷ்ணன் என்னும் மந்த்ரத்தை எப்பொழுதும் ஜபித்துக்கொண்டிரு.