முகுந்த மாலா 26 | Mukunda Mala Stotram 26 in Tamil with Meaning

முகுந்த மாலா 26 | Mukunda Mala Stotram 26 in Tamil with Meaning

ஶ்ரீமன்னாம ப்ரோச்ய நாராயணாக்²யம்
கேன ப்ராபுர்வாஞ்சி²தம் பாபினோ(அ)பி |
ஹா ந꞉ பூர்வம் வாக்ப்ரவ்ருத்தா ந தஸ்மின்
தேன ப்ராப்தம் க³ர்ப⁴வாஸாதி³து³꞉க²ம் || 26 ||

விளக்கம்:

ஸ்ரீயுடன் கூடியதான நாராயணனென்று பெயருள்ள நாமத்தை சொல்லி பாவிகளாக இருப்பினும் எவர்தாம் தாம் விரும்பியதை அடையவில்லை ஐயோ! நமக்கு முன்னம் அதில் வார்த்தையானது சொல்லவில்லை அந்த காரணத்தால் கர்ப்பவாஸம் முதலான துக்கம் அடையப்பட்டது.