முகுந்த மாலா 35 | Mukunda Mala Stotram 35 in Tamil with Meaning

முகுந்த மாலா 35 | Mukunda Mala Stotram 35 in Tamil with Meaning

நமாமி நாராயணபாத³பங்கஜம்
கரோமி நாராயணபூஜனம் ஸதா³ |
வதா³மி நாராயணனாம நிர்மலம்
ஸ்மராமி நாராயணதத்த்வமவ்யயம் || 35 ||

விளக்கம்:

நான் எப்பொழுதும் ஸ்ரீமந்நாராயணன் திருவடிகளையே வணங்குகிறேன்; அவன் பூஜையையே செய்கிறேன். அவன் திருநாமத்தையே ஜெபிக்கிறேன். நாராயணன் என்னும் தத்துவப் பொருளையே நினைக்கிறேன்.