முகுந்த மாலா 6 | Mukunda Mala Stotram 6 in Tamil with Meaning
முகுந்த மாலா 6
திவி வா புவி வா மமாஸ்து வாஸோநரகே வா நரகாந்தக!
ப்ரகாமம் |அவதீரித-ஶாரதாரவிந்தௌசரணௌ
தே மரணே(s)பி சிந்தயாமி || 6 ||
விளக்கம்:
நரகாசுரன் என்னும் அசுரனை அழித்தவனே! என்னுடைய வாசமானது சொர்க்கத்திலோ, பூவுலகிலோ, அல்லது நரகத்திலோ எங்ககிலும் இருக்கட்டும். ஆனால், என்னுடைய மரண சமயத்திலும் சரத் காலத்தில் பூக்கின்ற தாமரை மலர்களைப் பழிக்கும் அளவிற்க்கு அழகு நிறைந்த உன் இரு திருவடிகளையே சிந்தனை செய்கிறேன்
DivineInfoGuru.com