நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் – சனீஸ்வர பகவான் – Navagraha Tamil Mantra for Lord Shani

சனீஸ்வர பகவான்

சங்கடந் தீரப்பாய் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தாதா