Category «Slokas & Mantras»

Sai baba Kakad Aarti Lyrics in Tamil-சாய்பாபா காகட் ஆர்த்தி பாடல் வரிகள்

சாய்பாபாவுக்கு காலையில் காட்டப்படும் ஆர்த்தி தான் காகட ஆர்த்தி…. இந்த காக்கட் ஆர்த்தி பாடல் வரிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது… ஶ்ரீ ஸச்சிதானம்த ஸமர்த ஸத்குரு ஸாயினாத மஹராஜ் கீ ஜை. ஜோடூ னியாகரசரணி டேவிலாமாதாபரிஸாவீ வினம்தீ மாஜீ பம்டரீனாதாஅஸோனஸோ பாவா‌ஆலோ – தூஜியாடாயாக்ருபாத்ருஷ்டிபாஹே மஜகடே – ஸத்குரூராயாஅகம்டித அஸாவே‌இஸே – வாடதேபாயீதுகாஹ்மணே தேவாமாஜீ வேடீவாகுடீனாமே பவபாஶ் ஹாதி – ஆபுல்யாதோடீ 2.உடாபாம்டுரம்கா அதா ப்ரபாத ஸமயோ பாதலா |வைஷ்ணவாம்சா மேளா கருட-பாரீ தாடலா ||கரூடாபாரா பாஸுனீ மஹா …

விநாயகர் அகவல்: Vinagar Agaval Lyrics

கடவுளர்களில் முழுமுதற் கடவுளாக வணங்கப்படுபவர், போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். நாயகன் என்றால் தலைவன் என்று பொருள். ‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று அர்த்தம். ஆக விநாயகர் என்பது, இவருக்கு மேல் (முதன்மையானவர்) பெரிய தலைவர் இல்லை என்பது முழுப்பொருளாகும். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதுமாக காணப்படுகிறது. இவருக்கு கணபதி, ஆனைமுகன், கஜமுகன், விக்னேஸ்வரன் என பலப் பெயர்கள் உள்ளது. விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் என அழைக்கப்படுகிறது. இந்த காணாதிபத்தியமானது பின்னர் சைவ …

சுகப்பிரசவம் பெற மாத்ருபூதேஸ்வர ஸ்துதி:

மாத்ரு பூதேஸ்வரோ தேவோ பக்தாநாம் இஷ்ட தாயக |ஸுகந்த குந்தளா நாத ஸுக ப்ரஸவம்ருச்சந்து: || ஹே சங்கர ஸ்மரஹர ப்ரமதாதிநாதமன்நாத ஸாம்ப சசிசூட ஹர த்ரிசூலின் |சம்போ ஸுக ப்ரஸவக்ருத் பவமே தயாளோஸ்ரீ மாத்ருபூத சிவ பாலயமாம் நமஸ்தே ||

பெண் கருவுற, சுகப்பிரசவம் ஆக சொல்ல வேண்டிய ஸ்லோகம்

பெண்கள் கருவுற சொல்ல வேண்டிய மந்திரம் மற்றும் சுகப்பிரசம ஆக அவர்கள் சொல்ல வேண்டிய மந்திரத்தை இந்த பதிவில் பார்ப்போம்… ஒருவரின் அடிப்படை தேவை உணவு, உடை, இருப்பிடம் என்பார்கள். இந்த மூன்றும் நிறைவேறினால் அடுத்து அவன் எதிர்பார்ப்பது நல்ல துணை. திருமண வயதானதும் திருமணம் செய்யக் கூடிய தம்பதிகள் தன் சந்ததியை விரிவாக்க குழந்தை செல்வத்தைப் பெற்றெடுக்கின்றனர். பலருக்கு ஆண்டவன் அருளால் திருமணம் ஆனதும் குழந்தை செல்வம் கிடைத்துவிடுகிறது. சிலருக்கு அந்த செல்வம் கிடைக்காமல் தள்ளிப்போவது …

பெண் கருவுற, சுகப்பிரசவம் ஆக சொல்ல வேண்டிய ஸ்லோகம்

பெண்கள் கருவுற சொல்ல வேண்டிய மந்திரம் மற்றும் சுகப்பிரசம ஆக அவர்கள் சொல்ல வேண்டிய மந்திரத்தை இந்த பதிவில் பார்ப்போம்… ஒருவரின் அடிப்படை தேவை உணவு, உடை, இருப்பிடம் என்பார்கள். இந்த மூன்றும் நிறைவேறினால் அடுத்து அவன் எதிர்பார்ப்பது நல்ல துணை. திருமண வயதானதும் திருமணம் செய்யக் கூடிய தம்பதிகள் தன் சந்ததியை விரிவாக்க குழந்தை செல்வத்தைப் பெற்றெடுக்கின்றனர். பலருக்கு ஆண்டவன் அருளால் திருமணம் ஆனதும் குழந்தை செல்வம் கிடைத்துவிடுகிறது. சிலருக்கு அந்த செல்வம் கிடைக்காமல் தள்ளிப்போவது …

100 Names of Lord Muruga in Tamil PD

அமரரேசன் சக்திபாலன் தேவசேனாபதி அமுதன் சங்கர்குமார் நிமலன் அழகப்பன் சண்முகம் படையப்பன் அழகன் சண்முகலிங்கம் பரமகுரு அன்பழகன் சத்குணசீலன் பரம்பரன் ஆறுமுகம் சந்திரகாந்தன் பவன் இந்திரமருகன் சந்திரமுகன் பவன்கந்தன் உதயகுமாரன் சரவணபவன் பழனிச்சாமி உத்தமசீலன் சரவணன் பழனிநாதன் உமையாலன் சித்தன் பாலசுப்ரமணியம் கதிர் வேலன் சிவகார்த்திக் பாலமுருகன் கதிர்காமன் சிவகுமார் பிரபாகரன் கந்தசாமி சுகிர்தன் பூபாலன் கந்தவேல் சுசிகரன் பேரழகன் கந்தன் சுதாகரன் மயில்வீரா கந்திர்வேல் சுப்பய்யா மயூரவாஹனன் கருணாகரன் சுப்ரமண்யன் மருதமலை கருணாலயன் சுவாமிநாதன் மனோதீதன் …

Melmalayanur Angalamman 108 Potri

ஓம் அங்காள அம்மையே போற்றிஓம் அருளின் உருவே போற்றிஓம் அம்பிகை தாயே போற்றிஓம் அன்பின் வடிவே போற்றிஓம் அனாத ரட்சகியே போற்றிஓம் அருட்பெருந்ஜோதியே போற்றிஓம் அன்னப்பூரணியே போற்றிஓம் அமுதச் சுவையே போற்றிஓம் அருவுரு ஆனவளே போற்றிஓம் ஆதி சக்தியே போற்றிஓம் ஆதிப்பரம் பொருளே போற்றிஓம் ஆதிபராசக்தியே போற்றிஓம் ஆனந்த வல்லியே போற்றிஓம் ஆன்ம சொரூபினியே போற்றிஓம் ஆங்காரி அங்காளியே போற்றிஓம் ஆறுமுகன் அன்னையே போற்றிஓம் ஆதியின் முதலே போற்றிஓம் ஆக்குத் சக்தியே போற்றிஓம் இன்னல் களைவாளே போற்றிஓம் …

Angalamman Slogam – அங்காளம்மன் ஸ்லோகம்

அங்காளம்மன் ஸ்லோகம் ஓங்கார உருவினளே ஓம் சக்தி ஆனவளேஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளேபரசித் சொரூபமாக பரவியே நின்றவளேஅருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து முடித்ததும், உங்கள் பூஜையறையில் உள்ள அம்மன் படத்தின் முன்பாகவோ அல்லது அருகில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்றோ அம்மன் முன்பாக ஒரு நெய்தீபம் ஏற்றி, உங்கள் பிரார்த்தனைகளை மனதில் நிறுத்தி கொடுக்கப்பட்டுள்ள அங்காளம்மன் சுலோகத்தை 27 முறை அல்லது 108 முறை சொல்ல வேண்டும். இப்படி சில …