ஹனுமான் சாலிசா தமிழ் | Hanuman Chalisa Lyrics in Tamil
ஹனுமான் சாலிசா தமிழ் | Hanuman Chalisa Lyrics in Tamil அனுமன் சாலிசா பாடல் வரிகள் (Hanuman Chalisa Tamil Lyrics) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. தினமும் அல்லது ஒவ்வொரு வாரம் வியாழன் மற்றும் சனிக்கிழமை தோறும் இந்த ஹனுமான் சாலிஸாவை வாசித்தால் பல நல்ல பலன்களை பெறலாம் . தோஹா – 1 ஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமன முகுர ஸுதாரிவரணௌ ரகுவர விமலயஶ ஜோ தாயக பலசாரி தோஹா – …