Jagadamba Mantra in Tamil to get Healthy Child

Jagadamba Mantra in Tamil to get Healthy Child:

ஜகதம்பா மந்திரம்:

|| ஜகதம்பா ஜகன்மாதா
பகவதி த்வாம் நமாம்யஹம் ||
||புத்ரம் தேஹி புத்திமந்தம்
ஆயுஷ்மந்தம் நிராமயம் ||

பொருள்:

நல்ல ஆரோக்கியம், அறிவுத்திறன் மற்றும் நீண்ட ஆயுள் கொண்ட ஒரு குழந்தை எனக்குப் பிறக்குமாறு அருள் செய்வாயாக..!