Sri Subrahmanya dandakam
Dandakam is a prose type of poem of praise. This prayer is a rare one addressed to Lord Subrahmanya in the dandaka style.
சுப்ரமண்ய தண்டகம்
ஓம் ஸ்ரீ ஹரநேந்ரோத்பவ-அக்னிஸ்வரூப.
சரவண ஸம்பவ-ஷஷ்டி குமாரா
கங்கா ஸுபுத்ர-காங்கேயா-கௌரீஹ்ருதயாகர்ஷித
ஸ்கந்த மூர்த்தே.
ஹிமாசல நிவாஸ-இபமுக ஸோதர-ஈசோபதேச
சத்குரு ஸர்த்தே, நமஸ்தே நமஸ்தே நமஸ்தே.
பாஸ்கரகோடி லாவண்ய ஷண்முகம் தேஜோ விக சா-
பக்தஹ்ருதயகமலவாஸா-ஆத்மப்ரகாசா.
பார்வதீ நந்தன-பத்மோத்பவாதி வந்தன-பக்தி
மனோசிந்தன-பரதபத்மா,
ரமா வாணீ ஸேவித-உமா கர கமல லாலன ஸுகு
மார-ஸுந்தர சோபிதரங்கா
தமாதி குணதோஷ வர்ஜித-தாஸஜனார்ச்சித பாத
பங்கேருஹ-மோஹனாங்கா
தாரசு-சிம்மமுக சூரபத்மானாம்-க்ரௌஞ்சாசுராதி
மர்த்தன கர்வித ப்ரம்ம சிக்ஷண கார்த்திகேயா
நாரதாதி முனிகனார்ச்சித-சரணாவிந்த-ஸ்கந்த
தயாஸிந்தோ-தீனபந்தோ
பகிர்முகாதி தூரதுர்லப-அந்தர்முகாதி ஸுலபதர் சன-
ஸுலாவண்ய மூர்த்தே
நிகல சராசராத்மக நிஷ்யபோஷக நிர்மலகுண ரஹித்
சத்யகீர்த்தே
ஷண்முக கமல விகஸித மந்தஹாஸம்-ஷட்சக்ர மத்ய-
நிவாஸம்-பக்தஹ்தருதய வாஸம்
இந்த்ராதி வேத ரக்ஷண-க்ரூரதைத்யசிக்ஷண
இஷ்டஜன கருணாகடாக்ஷண த்விஷண்ணேத்ரம்
ஷட்கீரீட ÷ஷாபித முகாரவிந்தம்,
த்வாதசாதித்ய ப்ரகாச கர்ணகுண்டலம்.
கதம்பமாலா சோபி விசால த்விஷட்பாஹூம்,
பராசக்தி ஷ்வரூப சக்தி ஹஸ்த்தம்,
ப்ரம்மாதி தேவவந்தித சரணாரவிந்தம்,
ப்ரணவ ஸ்வரூப மயூரவரவாஹனம்,
பராக்ரம ப்ரகடித குக்குடத்வஜம்,
நித்யயௌவன அதிஸுந்தராங்கௌ-நிர்மலஹ்ரு
தய வாஸாதி மோஹெள,
இஷ்டஜனாநந்த-துஷ்டபயங்கர கஷ்டநிவாரண
கருணா ஸமுத்ரா
அபயம்-அபயம் ஆர்த்திநிவாரணா-சரணம்
சரணம்-சாதுஸம்ரக்ஷணா,
கலிதோஷநாசம்-கருணாகடாக்ஷம்-கார்த்திகேயம்
குஹம் சரணம் ப்ரபத்யே,
நதீனாம் ஸாகரோகதிர்-மானுஷானாம்-கதிர் ஸுப்ர
மண்யோர்த் திவ்ய சரணாவிந்தம்,
நமஸ்தே நமஸ்தே ஷடானனாய துப்யம்
நமஸ்தே நமஸ்தே குஹோநாம துல்யம்
நமஸ்தே நமஸ்தே நமஸ்தே ஸ்கந்த சரணாவிந்தம்
நமஸ்தே ஸதா ரக்ஷ மாம் சக்திஹஸ்த்தம்.
நமஸ்தே மஹாபாப நாசம் கிரீசம்
நமஸ்தே மயூராதி ரூடம் ஸுரேசம்,
நமஸ்தே ஸம்ஸ்தாபராதம் க்ஷமஸ்வ
நமஸ்தே நமஸ்தே நமஸ்தே ஓம் தத்ஸத் ஓம் ஸாந்தி